DMKSocial
Back to The Feed/Rural Development
Rural Development

இந்திய நாட்டின் அடித்தளமாக விளங்கும் ஊராட்சிகளின் #கிராம_சபை கூட்டத்தை, வரலாறு காணாத வகையில் சிறப்புற நடத்தியுள்ளோம்! இன்றைய கிராம சபையில்,...

Chief Minister M.K. Stalin launched the Namma Oor Namma Arasu scheme during statewide Grama Sabha meetings to fulfill essential village priorities.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இந்திய நாட்டின் அடித்தளமாக விளங்கும் ஊராட்சிகளின் #கிராம_சபை கூட்டத்தை, வரலாறு காணாத வகையில் சிறப்புற நடத்தியுள்ளோம்!

இன்றைய கிராம சபையில், மக்களின் முதன்மைத் தொண்டனாகப் பெருமையோடு பங்கேற்று, அனைத்துக் கிராமங்களின் முதன்மையான 3 தேவைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கும், #நம்மஊர்_நம்மஅரசு திட்டத்தை அறிவித்தேன்!

தன்னிறைவடைந்த, இணையம் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளால் உலகத்தோடு இணைந்த கிராமங்களை வளர்த்தெடுப்பதே நமது #DravidianModel அரசின் இலக்கு!

இந்திய நாட்டின் அடித்தளமாக விளங்கும் ஊராட்சிகளின் #கிராம_சபை கூட்டத்தை, வரலாறு காணாத வகையில் சிறப்புற நடத்தியுள்ளோம்! இன்றைய கிராம சபையில்,...இந்திய நாட்டின் அடித்தளமாக விளங்கும் ஊராட்சிகளின் #கிராம_சபை கூட்டத்தை, வரலாறு காணாத வகையில் சிறப்புற நடத்தியுள்ளோம்! இன்றைய கிராம சபையில்,...
Editorial context

Chief Minister M.K. Stalin participated in special Grama Sabha meetings conducted across Tamil Nadu, describing village panchayats as the bedrock of the nation's democratic governance. Addressing local residents as the chief servant of the people, Stalin announced the launch of the 'Namma Oor Namma Arasu' initiative, designed to identify and immediately resolve the three most urgent civic priorities of every rural village in the state without delay.

Stalin emphasized that the Dravidian Model administration is committed to building self-sufficient rural communities equipped with reliable public amenities, uninterrupted drinking water, proper sanitation, and modern digital connectivity. He stated that integrating village councils with internet infrastructure links rural citizens directly to global knowledge networks while streamlining public service delivery without administrative bottlenecks.

The Chief Minister reviewed community proposals submitted during the local assembly and instructed district officials to expedite project sanctions under the newly unveiled scheme. He affirmed that empowering local self-governance institutions ensures equitable development across all rural regions. Stalin concluded that strengthening grassroots democracy remains central to his government's vision of inclusive and participatory rural transformation and comprehensive grassroots equity for future generations.

90399 Views 181 Replies 935 Reposts
#political#rural-development#grama-sabha#namma-oor-namma-arasu#panchayat-governance
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41