DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்: அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் ஆய்வுமேற்கொண்டு தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க...

Chief Minister M.K. Stalin inspected Adyar river desilting works, released an English book on Kalaignar, and flagged off public health department vehicles.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்:

அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் ஆய்வுமேற்கொண்டு தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்களை வழங்குதல்,

தமிழினத் தலைவர் கலைஞரின் பன்முக ஆளுமை குறித்த 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்' நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'A Sun from the South' வெளியீடு மற்றும்

மருத்துவத் துறையின் #DPHPM இயக்கக அலுவலர்களின் பயன்பாட்டுக்காகப் புதிய வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தல்.

@Anbil_Mahesh @Subramanian_ma

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்: அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் ஆய்வுமேற்கொண்டு தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க...
Editorial context

Chief Minister M.K. Stalin carried out a diverse series of administrative engagements in Chennai, leading ground-level flood preparedness inspections and inaugurating departmental initiatives. Stalin visited the mouth of the Adyar River where it enters the sea, reviewing the progress of dredging and widening operations. He instructed municipal and water resources engineers to expedite desilting activities to ensure free stormwater drainage and prevent localized flooding during upcoming monsoon downpours.

During the day's events, the Chief Minister formally released 'A Sun from the South,' the English translation of 'Therkkilirundhu Oru Sooriyan,' a comprehensive biographical volume chronicling the life, literary genius, and political leadership of former Chief Minister M. Karunanidhi. Stalin noted that translating the work makes Kalaignar's multifaceted contributions to Indian federalism and social justice accessible to a national and global audience.

Demonstrating ongoing investments in state healthcare delivery, Stalin flagged off a newly procured fleet of official vehicles dedicated for officers of the Directorate of Public Health and Preventive Medicine. He affirmed that equipping field medical surveillance teams with modern transportation significantly enhances epidemiological monitoring and community health response across all districts.

28825 Views 99 Replies 878 Reposts
#political#governance-administration#adyar-river#flood-preparedness#public-health-vehicles
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41