DMKSocial
Education

பட்டம் என்பது வெறும் காகிதமல்ல; மாணவர்களின் உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம்! அவர்களது எதிர்காலத்திற்கான திறவுகோல்! புதிய வாய்ப்புகளை...

Chief Minister M.K. Stalin conferred degrees at the Bharathidasan Institute of Management in Tiruchirappalli, urging graduates toward global executive leadership and entrepreneurship.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

பட்டம் என்பது வெறும் காகிதமல்ல; மாணவர்களின் உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம்! அவர்களது எதிர்காலத்திற்கான திறவுகோல்!

புதிய வாய்ப்புகளை உருவாக்கிடும் தொழில்முனைவோர்களாக உயர்ந்தும், பல்வேறு இந்திய நிறுவனங்களிலும் - பன்னாட்டு நிறுவனங்களிலும் CEO உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் அமர்ந்தும், நமக்குப் பெருமை தேடித்தரவுள்ள பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் மாணவர்களை வாழ்த்திப் பட்டங்களை வழங்கினேன்!

கல்வியால் தலைசிறந்த தமிழ்நாட்டின் மாணவர்கள் உலகளவில் உயர் பொறுப்புகளில் நிறைந்திட வேண்டும்! இன்னும் பல சாதனையாளர்கள் நம் மண்ணில் உருவாகிட எடுத்துக்காட்டாகத் திகழ்ந்திட வேண்டும்!

@BIMTrichy

பட்டம் என்பது வெறும் காகிதமல்ல; மாணவர்களின் உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம்! அவர்களது எதிர்காலத்திற்கான திறவுகோல்! புதிய வாய்ப்புகளை...பட்டம் என்பது வெறும் காகிதமல்ல; மாணவர்களின் உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம்! அவர்களது எதிர்காலத்திற்கான திறவுகோல்! புதிய வாய்ப்புகளை...பட்டம் என்பது வெறும் காகிதமல்ல; மாணவர்களின் உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம்! அவர்களது எதிர்காலத்திற்கான திறவுகோல்! புதிய வாய்ப்புகளை...பட்டம் என்பது வெறும் காகிதமல்ல; மாணவர்களின் உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம்! அவர்களது எதிர்காலத்திற்கான திறவுகோல்! புதிய வாய்ப்புகளை...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin delivered the convocation address at the prestigious Bharathidasan Institute of Management in Tiruchirappalli, personally conferring academic degrees upon graduating management students. Stalin observed that a university degree is far more than a printed sheet of paper; it represents hard-earned institutional recognition of student perseverance and serves as an indispensable key unlocking limitless future career opportunities.

Encouraging the graduating cohort to pursue ambitious professional horizons, Stalin urged students to establish pioneering entrepreneurial ventures and ascend to leadership positions as Chief Executive Officers in leading Indian and global multinational corporations. He noted that Tamil Nadu's educational ecosystem has created a robust knowledge foundation, making the state's talent highly sought after across corporate and industrial sectors worldwide. The Chief Minister affirmed that when regional students excel in global boardrooms, they bring immense pride and international stature to Tamil society.

Stalin reiterated his administration's steadfast commitment to modernizing higher education and fostering business innovation. He concluded by urging graduates to maintain ethical leadership, social awareness, and civic responsibility throughout their careers, serving as inspiring role models for generations of aspiring scholars.

55719 Views 79 Replies 988 Reposts
#political#education#higher-education#bim-trichy#convocation-address
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41