DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🏞 கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் அமையவுள்ள மாபெரும் சுற்றுச்சூழல் பூங்காவில், முதற்கட்டமாக நீர்நிலைகளின் கரைகளைச்...

Chief Minister M.K. Stalin laid the foundation stone for the Guindy eco-park and inaugurated statewide highway projects worth over one thousand crores.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்,

🏞 கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் அமையவுள்ள மாபெரும் சுற்றுச்சூழல் பூங்காவில், முதற்கட்டமாக நீர்நிலைகளின் கரைகளைச் சீரமைக்கும் பணிகள், அரியவகை மரங்கள், அழகிய மலர்ச் செடிகள் நடவு செய்தல் மற்றும் நாற்றங்கால் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிடுதல் -

🛣 நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஈரோடு, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருநெல்வேலி, அரியலூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ரூ. 1177.15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணிகள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் ரூ. 71.09 கோடி செலவில் இரயில்வே கடவுகளுக்கு மாற்றாகக் கட்டப்பட்டுள்ள இரண்டு சாலை மேம்பாலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறப்பு -

🚑 மருத்துவத் துறை சார்பில் 87 புதிய '108' ஆம்புலன்ஸ்களின் சேவையைத் தொடங்கி வைத்தல் -

☀ கிறித்தவர்கள், இசுலாமியர்களுக்கான பொதுக் கல்லறைத் தோட்டங்கள் மற்றும் கபர்ஸ்தான்கள் அமைக்க நிலம் ஒதுக்கி, உள்ளாட்சி அமைப்புகள் பராமரித்திடுவதற்கான ஆணைகள் வழங்குதல் மற்றும்

📜 #TNHB & நகர் ஊரமைப்பு இயக்ககத்துக்கு TNPSC மூலமாகத் தேர்வானவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்குதல்.

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🏞 கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் அமையவுள்ள மாபெரும் சுற்றுச்சூழல் பூங்காவில், முதற்கட்டமாக நீர்நிலைகளின் கரைகளைச்...
Editorial context

Chief Minister M.K. Stalin inaugurated a wide array of public infrastructure initiatives across Tamil Nadu, laying the foundation stone for a 118-acre grand eco-park in Guindy estimated at 233.15 crore rupees. The urban eco-park project will provide Chennai with extensive green lungs, bio-diversity conservation zones, and sustainable recreational spaces for city residents.

Demonstrating comprehensive regional development, Stalin opened completed highways projects totaling 1,177.15 crore rupees across Erode, Thiruvarur, Mayiladuthurai, Thanjavur, Tiruvallur, Tirunelveli, Ariyalur, and Madurai districts. He dedicated two major road overbridges in Vellore built for 71.09 crore rupees, successfully eliminating hazardous railway level crossings to facilitate smoother vehicular transit. Strengthening emergency medical response across rural and urban centers, the Chief Minister flagged off 87 newly inducted '108' ambulance vehicles equipped with modern life-support gear.

Addressing long-standing community aspirations, Stalin distributed government orders allocating municipal land parcels for public burial grounds and kabristans for Christian and Muslim communities. He concluded the administrative drive by handing over formal appointment orders to candidates selected through the Tamil Nadu Public Service Commission for the Tamil Nadu Housing Board and Town and Country Planning Directorate.

27821 Views 89 Replies 852 Reposts
#political#governance-administration#guindy-eco-park#highways-department#civic-infrastructure
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41