DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் #SIR-க்கு எதிராக ஒன்றிணைந்து...

Chief Minister M.K. Stalin led an all-party meeting of forty-nine political outfits resolving to challenge the Election Commission's rushed electoral roll revision.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் #SIR-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!

வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள் - ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை #ECI ஏற்காததால், உச்சநீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய உணர்வைப் பதிவு செய்த 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் தங்களுடைய கட்சிகளில் #SIR குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

#TamilNaduSaysNoToSIR

தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் #SIR-க்கு எதிராக ஒன்றிணைந்து...தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் #SIR-க்கு எதிராக ஒன்றிணைந்து...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin convened a consultative meeting of forty-nine political parties in Chennai, securing unanimous backing to legally challenge the Election Commission of India's Special Intensive Revision of electoral rolls before the Supreme Court. The assembly resolved that conducting such an intensive enumeration exercise in haste right before the 2026 general elections undermines democratic transparency. Stalin had formally requested the election authority to conduct revisions after the assembly polls to prevent wrongful deletions, a reasonable demand that authorities failed to concede.

Addressing allied and opposition delegates, Stalin thanked party representatives for defending civic enfranchisement. He expressed deep alarm that hurried revisions could disenfranchise lakhs of eligible citizens, specifically vulnerable groups, as witnessed during similar hasty administrative operations in other northern states. Stalin argued that constitutional safeguards demand meticulous, error-free voter lists prepared without artificial deadlines or administrative pressure.

Stalin urged parties absent from the conference to reconsider their positions and actively organize local booth audits to defend citizens' franchise. He reaffirmed that Tamil Nadu will resist electoral distortions through united judicial appeals and sustained grassroots public vigilance.

74867 Views 154 Replies 1074 Reposts
#political#governance-administration#electoral-rolls#supreme-court#all-party-meeting
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41