DMKSocial
Education

ஆயிரம் கோடியைத் தொட்டது #நம்மஸ்கூல்_நம்மஊருபள்ளி நிதி; நல்லுள்ளங்களுக்கு நன்றி! இந்த ஆண்டு மட்டுமே 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன்...

Chief Minister M.K. Stalin thanked donors as the Namma School Namma Ooru Palli initiative reached the thousand-crore milestone for school infrastructure.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஆயிரம் கோடியைத் தொட்டது #நம்மஸ்கூல்_நம்மஊருபள்ளி நிதி; நல்லுள்ளங்களுக்கு நன்றி!

இந்த ஆண்டு மட்டுமே 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக்கல்வியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது நமது #DravidianModel அரசு.

அரசின் முயற்சிகளுக்குப் பக்கபலமாக, 5 லட்ச ரூபாயை முதல் நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்த 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கிலான #STEM ஆய்வகங்கள், Smart வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள், திறன் பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளை அரசுப் பள்ளிகளில் நிறைவேற்றியுள்ளோம்!

நம்மை வளர்த்த சமூகத்துக்கும் பள்ளிக்கும் உதவ வேண்டுமென்ற உயர்ந்த உள்ளத்தோடு பங்களித்த 885 நிறுவனங்கள் & 1,500 நன்கொடையாளர்களுக்கும் நனிநன்றிகள்.

இத்தனை பேரின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி வெளிப்படைத்தன்மையோடும் நேர்மையாகவும் செயல்பட்டு, நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ள மாண்புமிகு @Anbil_Mahesh மற்றும் #NSNOP அறக்கட்டளைத் தலைவர் திரு. வேணு சீனிவாசன் ஆகியோருக்குப் பாராட்டுகள்.

We rise higher only when we reach back and lift someone else with us.

Editorial context

Chief Minister M.K. Stalin celebrated a historic milestone as the 'Namma School Namma Ooru Palli' school modernization initiative crossed 1,000 crore rupees in public and corporate contributions, expressing heartfelt gratitude to 885 companies and 1,500 generous donors. Stalin launched the initiative by personally contributing the first five lakh rupees, inspiring a statewide public-private partnership to transform government educational infrastructure.

The Chief Minister highlighted that the massive fund has already delivered thousands of modern STEM laboratories, interactive smart classrooms, upgraded sanitation blocks, and vocational skill modules across government schools statewide. Combined with the Dravidian Model government's record budgetary allocation of 46,767 crore rupees for school education this year, the initiative has placed Tamil Nadu at the forefront of educational investment in India.

Stalin commended School Education Minister Anbil Mahesh Poyyamozhi and Foundation Chairman Venu Srinivasan for maintaining impeccable transparency and integrity in administering the funds. Quoting the principle that society rises higher only when people reach back to lift others, Stalin affirmed that community-backed school modernization guarantees equal opportunity for every underprivileged student.

He concluded that collective civic participation in school infrastructure ensures an equitable and inspiring learning atmosphere for every child.

88986 Views 113 Replies 1026 Reposts
#political#education#namma-school#government-schools#smart-classrooms
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41