DMKSocial
Sports

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🏑 #HeroAsianChampionsTrophy2023-ஐ வெற்றிகரமாக நடத்திக் காட்டிய @SportsTN_, அடுத்ததாக 24 நாடுகள் பங்குபெறும் FIH...

Chief Minister M.K. Stalin unveiled the FIH Junior World Cup trophy and inaugurated Mini TIDEL IT parks in Vellore and Rasipuram.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🏑 #HeroAsianChampionsTrophy2023-ஐ வெற்றிகரமாக நடத்திக் காட்டிய @SportsTN_, அடுத்ததாக 24 நாடுகள் பங்குபெறும் FIH ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பையைச் சென்னை & மதுரையில் நடத்தப்போகிறது. இதற்கான FIH Hockey Men’s Junior World Cup 2025 வெற்றிக்கோப்பையினை அறிமுகம் செய்துவைத்தல் -

🌇 அனைத்து மாவட்ட இளைஞர்களுக்கும் சமவாய்ப்பை ஏற்படுத்திடும் நமது முயற்சிகளின் தொடர்ச்சியாக வேலூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் Mini #TIDEL பூங்காக்களைத் திறந்து வைத்தல் –

🏥 மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையைத் திறந்து வைத்தல் மற்றும்,

💵 @TNHRCEDept திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்பெறும் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகைக்கான வரைவோலைகள் வழங்குதல்! @UdhayStalin @Subramanian_Ma @TRBRajaa @PKSekarBabu

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🏑 #HeroAsianChampionsTrophy2023-ஐ வெற்றிகரமாக நடத்திக் காட்டிய @SportsTN_, அடுத்ததாக 24 நாடுகள் பங்குபெறும் FIH...
Editorial context

Chief Minister M.K. Stalin headlined a busy day of multi-departmental governance initiatives, beginning with the grand unveiling of the FIH Hockey Men's Junior World Cup 2025 trophy. Building on the acclaimed success of the Hero Asian Champions Trophy 2023, Stalin announced that Tamil Nadu will host the prestigious 24-nation world cup tournament across world-class stadiums in Chennai and Madurai, solidifying the state's status as India's premier international sporting hub.

Expanding decentralized economic opportunities, Stalin virtually inaugurated newly constructed Mini TIDEL IT Parks in Vellore and Rasipuram (Namakkal district), ensuring educated youth in western and northern districts access top-tier software careers near home. He also inaugurated the modernized and upgraded Government Hospital in Tiruchengode, delivering advanced inpatient healthcare facilities for local industrial and rural families.

Additionally, the Chief Minister handed enhanced stipend bank drafts to students attending traditional temple training institutions run by the HR&CE Department. Stalin reaffirmed that comprehensive development under the Dravidian Model balances global sporting leadership, decentralized industrial growth, robust public healthcare, and equitable cultural patronage across every region of Tamil Nadu.

He emphasized that sporting excellence and regional IT parks together create unmatched opportunities for youth across Tamil Nadu.

30144 Views 79 Replies 873 Reposts
#political#sports#hockey-world-cup#mini-tidel#chennai-madurai
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41