DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு அறிவை மையப்படுத்தி ஆட்சியைப் பிடித்து, அறிவொளியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதையே தலையாய கடமையாக ஆற்றி வரும்...

Chief Minister M.K. Stalin affirmed that Dravidian governance centers on knowledge and enlightenment, championing public libraries and literature across Tamil Nadu.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு

அறிவை மையப்படுத்தி ஆட்சியைப் பிடித்து, அறிவொளியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதையே தலையாய கடமையாக ஆற்றி வரும் தி.மு.கழகத்தின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது!

கருப்பும் - சிவப்பும் - நீலமும் ஒன்றிணைந்து நிற்கும்போது எப்படிப்பட்ட எதிரியும் இங்கு வாலாட்ட முடியாது என உணர்த்தும் கொள்கை மேடையாக #திமுக75_அறிவுத்திருவிழா-வை ஏற்பாடு செய்த @dmk_youthwing செயலாளர் திரு. @Udhaystalin அவர்களுக்கும், துணைநின்ற இளைஞரணியின் தம்பிமார்களுக்கும் என் பாராட்டுகள்!

திராவிடம் வெல்லும், மீண்டும் மீண்டும் வெல்லும்! அதைக் காலம் சொல்லும்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு அறிவை மையப்படுத்தி ஆட்சியைப் பிடித்து, அறிவொளியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதையே தலையாய கடமையாக ஆற்றி வரும்...காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு அறிவை மையப்படுத்தி ஆட்சியைப் பிடித்து, அறிவொளியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதையே தலையாய கடமையாக ஆற்றி வரும்...காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு அறிவை மையப்படுத்தி ஆட்சியைப் பிடித்து, அறிவொளியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதையே தலையாய கடமையாக ஆற்றி வரும்...காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு அறிவை மையப்படுத்தி ஆட்சியைப் பிடித்து, அறிவொளியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதையே தலையாய கடமையாக ஆற்றி வரும்...
Editorial context

Chief Minister M.K. Stalin celebrated the ideological legacy of the Dravidian movement, declaring that the color of time is black and red—the colors representing rationalism and social reform. Stalin asserted that the Dravidian Munnetra Kazhagam attained political power by placing knowledge at the center of governance, making it the administration's foremost duty to illuminate every citizen's mind through universal education and rationalist literature.

Stalin highlighted state initiatives that have revived Tamil Nadu's literary culture, including district-level annual book fairs, the construction of grand modern libraries like the Kalaignar Centenary Library in Madurai, and extensive grants for vernacular literature. He observed that spreading books and scientific inquiry dismantles regressive superstitions, empowering common citizens to think independently and organize for their democratic rights.

The Chief Minister emphasized that governance must transcend material infrastructure by cultivating progressive social consciousness and intellectual curiosity across generations. Reaffirming the DMK's founding commitment to enlightenment, Stalin vowed that the government will continue democratizing knowledge access across all communities, ensuring modern Tamil Nadu remains an enlightened beacon of rationalism, literature, and social equality.

He affirmed that scientific education and literary culture remain vital to the Dravidian movement's enduring social mission.

31367 Views 116 Replies 933 Reposts
#political#dravidian-movement#rationalism#culture-heritage#books-education
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41