DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

#SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை! 💪 ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் #SIR எனும் ஆபத்துக்கு...

Chief Minister M.K. Stalin warned against the Special Intensive Revision exercise, calling voter list deletions an existential threat to democratic franchise.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை!

💪 ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் #SIR எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - களப் போராட்டம் -

🛡 மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட #SIR பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட #WarRoom #Helpline -

களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் - கண்டன முழக்கங்களை எழுப்பியும் #SIR எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்!

தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்!

#SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை! 💪 ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் #SIR எனும் ஆபத்துக்கு...#SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை! 💪 ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் #SIR எனும் ஆபத்துக்கு...#SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை! 💪 ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் #SIR எனும் ஆபத்துக்கு...#SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை! 💪 ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் #SIR எனும் ஆபத்துக்கு...
Editorial context

Chief Minister M.K. Stalin issued a grave political warning regarding the Election Commission's Special Intensive Revision (SIR) of electoral rolls, describing the operation as the greatest emerging threat to democratic governance in India. Stalin asserted that preventing the arbitrary disenfranchisement of legitimate voters is the foremost duty of every citizen and political party committed to constitutional democracy.

Stalin highlighted alarming reports indicating that crores of legitimate citizens were systematically expunged from voter registries under the guise of hurried pre-election revisions in states like West Bengal and Bihar. He warned that conducting opaque, rushed revision drives without multi-party verification dismantles the fundamental foundation of democracy—the universal right to vote—by disempowering marginalized, minority, and rural working-class communities.

The Chief Minister directed DMK party cadre and election booth agents to maintain intense field vigilance, cross-verifying draft voter lists door to door to prevent unauthorized deletions. Stalin affirmed that the Dravidian movement will wage an uncompromising democratic battle against administrative manipulation, demanding that the Election Commission uphold absolute transparency and institutional neutrality in managing voter rolls.

He stressed that public vigilance remains the strongest safeguard against arbitrary voter deletion across all constituencies.

91087 Views 380 Replies 1682 Reposts
#political#governance-administration#election-commission#voter-rights#sir-exercise
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41