DMKSocial
Back to The Feed/Law & Order / Justice
Law & Order / Justice

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🚓 இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண்கள் உயர்கல்வி பயின்று, வேலைக்குச் செல்லும் மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் அவர்களின்...

Chief Minister M.K. Stalin launched eighty Pink Patrol security vehicles and inaugurated the Sankaralinganar flyover, advancing women's safety and regional infrastructure.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்,

🚓 இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண்கள் உயர்கல்வி பயின்று, வேலைக்குச் செல்லும் மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக 80 #PinkPatrol வாகனங்களின் சேவை தொடக்கம் -

🛣 விருதுநகர் மாவட்டம் சாட்சியாபுரத்தில் 61.74 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தைத் திறந்து வைத்து, நம் தாய்நிலம் தமிழ்நாடு என்ற பெயரைப் பெற உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த விருதுநகர் வீரத்தியாகி சங்கரலிங்கனாரின் திருப்பெயரினைச் சூட்டி; நெடுஞ்சாலைத்துறையில் #TNPSC மூலம் இளநிலை வரைதொழில் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்குதல் –

💰 தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 525 கலைஞர்களுக்கு நிதியுதவி மற்றும்

🏠 அர்ச்சகர்கள் மற்றும் @tnhrcedept திருக்கோயில் பணியாளர்களுக்குக் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகள்!

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🚓 இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண்கள் உயர்கல்வி பயின்று, வேலைக்குச் செல்லும் மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் அவர்களின்...
Editorial context

Chief Minister M.K. Stalin flagged off eighty specialized 'Pink Patrol' police vehicles to bolster women's safety across Tamil Nadu, noting that the state leads India in female higher education enrollment and formal workforce participation. The mobile patrol units, equipped with advanced communication gear and dedicated female personnel, will maintain round-the-clock vigilance near colleges, transit stations, and workplaces to prevent harassment and ensure immediate response.

Stalin also inaugurated the newly built 61.74-crore-rupee road flyover in Satchiyapuram, Virudhunagar, officially naming the civic landmark after martyr Sankaralinganar, who sacrificed his life through an indefinite hunger strike demanding that the state be named Tamil Nadu. During the event, the Chief Minister handed appointment orders to newly recruited Junior Drafting Officers in the Highways Department selected through TNPSC examinations.

Additionally, Stalin disbursed financial assistance to 525 traditional folk artists through the Tamil Nadu Eyal Isai Nataka Manram and issued housing allotment orders to temple staff. The multi-faceted event demonstrated the administration's holistic approach to combining community safety, historic commemoration, public employment, and cultural preservation.

He noted that dedicated safety patrols and civic memorials together reflect the administration's responsive approach to community welfare.

27833 Views 85 Replies 820 Reposts
#political#law-order-justice#pink-patrol#women-safety#virudhunagar-flyover
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41