🤰தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி, 👩🍼பிறந்ததும் வளமாக வளர #ஊட்டச்சத்தை_உறுதிசெய், 🍛 வளர்ந்து பள்ளிக்குச் செல்லும்...
Extending Children's Day greetings, Chief Minister M.K. Stalin promised unwavering government support to nurture Tamil Nadu's children into rational global citizens.
M.K.Stalin@mkstalinOriginal post
🤰தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி,
👩🍼பிறந்ததும் வளமாக வளர #ஊட்டச்சத்தை_உறுதிசெய்,
🍛 வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலையிலும் சத்தான உணவைப் பெறக் #காலை_உணவுத்_திட்டம்,
🤝 பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு #அன்புக்கரங்கள்,
🎓 உயர்கல்விக்கு உதவ #நான்_முதல்வன், #புதுமைப்பெண், #தமிழ்ப்புதல்வன்,
ஒட்டுமொத்த நலனை உறுதிசெய்யத் 'தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கை 2021' எனக் குழந்தைகளின் மீது தாயன்பு காட்டி, உங்கள் கனவுகளுக்கெல்லாம் துணைநிற்கும் #DravidianModel அரசின் சார்பில் எனது #ChildrensDay நல்வாழ்த்துகள்!
உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன், நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன், உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன், உங்கள் அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன்!

Greeting children across Tamil Nadu on Children's Day, Chief Minister M.K. Stalin underscored his administration's maternal care and progressive vision embodied in the 'Tamil Nadu State Policy for Children 2021.' Stalin addressed young learners directly, promising that his government will stand by them at every step of their journey, catching them if they stumble and celebrating every personal triumph they achieve.
Stalin emphasized that state policies are purposefully crafted to nurture children into broad-minded, rational, and intellectually fearless global citizens. Flagship interventions like nutritional breakfast programs in elementary schools, STEM laboratories, and free bus transport ensure that socioeconomic hurdles never prevent a single child from attending class or pursuing higher aspirations.
The Chief Minister urged children to embrace curiosity, scientific temper, and universal empathy, rejecting superstition and narrow prejudices as they grow. Reaffirming his role as a protective guardian of the state's youth, Stalin pledged that Tamil Nadu will remain an inspiring haven where every child's voice is valued, their creative talents are cultivated, and their fundamental rights are safeguarded by state power.
He concluded that empowering youth with scientific temper and social awareness guarantees the nation's democratic future.