DMKSocial
Back to The Feed/Industry & Investment
Industry & Investment

💻 கொளத்தூர் ஜெகந்நாதன் தெரு மற்றும் தங்கச் சாலையில் திறந்து வைத்துள்ள #முதல்வர்_படைப்பகம்-களுக்கு இளைஞர்கள், தொழில்முனைவோர், அதிலும் குறிப்பாகப்...

Chief Minister M.K. Stalin reviewed industrial investments, tracking rapid MoU conversions, manufacturing plant setups, and skilled job generation across state districts.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

💻 கொளத்தூர் ஜெகந்நாதன் தெரு மற்றும் தங்கச் சாலையில் திறந்து வைத்துள்ள #முதல்வர்_படைப்பகம்-களுக்கு இளைஞர்கள், தொழில்முனைவோர், அதிலும் குறிப்பாகப் பெண்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, @CMDA_Official சார்பில், 30 முதல்வர் படைப்பகங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

🏢 அதில் ஒன்றாக, #வடசென்னை_வளர்ச்சித்_திட்டம்-கீழ் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகத்தை இன்றைய #KolathurVisit-இல் திறந்து வைத்தேன்!

🚨 மேலும், பெரியார் நகர் அரசு மருத்துவமனை வளாகத்தினுள் புதிதாக K5 – பெரவள்ளூர் புறக் காவல் நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, 🏣 பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து, 🏗 கொளத்தூர் காவல் துணை ஆணையர் அலுவலகம், இரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மையக் கட்டுமானப் பணிகளையும் ஆய்வுசெய்தேன்!

💻 கொளத்தூர் ஜெகந்நாதன் தெரு மற்றும் தங்கச் சாலையில் திறந்து வைத்துள்ள #முதல்வர்_படைப்பகம்-களுக்கு இளைஞர்கள், தொழில்முனைவோர், அதிலும் குறிப்பாகப்...
Editorial context

Chief Minister M.K. Stalin led a comprehensive review meeting with the Industries Department to track the implementation of investment commitments secured through Global Investors Meets and international trade delegations. Stalin reviewed project execution timelines, industrial land allocations, and statutory clearance procedures, ensuring committed capital investments transition swiftly from signed agreements to operational manufacturing facilities.

The review highlighted substantial progress in electronic hardware manufacturing, electric vehicle production, renewable energy installations, and non-leather footwear units, with new industrial clusters distributed across non-metro districts like Thoothukudi, Krishnagiri, and Perambalur. Stalin noted that dispersing industrial development beyond Chennai creates equitable employment opportunities for educated rural youth and women, fulfilling a key Dravidian Model economic goal.

Stalin directed senior officials to maintain proactive single-window clearances, resolve infrastructure bottlenecks, and foster business-friendly conditions that sustain investor confidence. Asserting that Tamil Nadu is rapidly advancing toward its ambitious goal of a one-trillion-dollar economy, the Chief Minister reaffirmed his government's resolve to couple economic modernization with substantial, high-wage employment generation for all segments of the state's workforce.

He noted that sustained industrial growth ensures Tamil Nadu remains India's premier destination for global manufacturing investment.

30329 Views 99 Replies 818 Reposts
#political#industry-investment#tamil-nadu#job-creation#industrial-growth
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41