DMKSocial
Back to The Feed/Transport & Infrastructure
Transport & Infrastructure

🍲 இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும்...

Chief Minister M.K. Stalin flagged off newly procured modern public buses, expanding fleet capacity and reliable transit for commuters across Tamil Nadu.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

🍲 இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்!

🚻 சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறைகள் கட்டித் தரப்படும்!

🤝 தூய்மைப் பணியாளர்களின் மாண்பு காத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களின் பிள்ளைகள் உயர் பொறுப்புகளில் அமர வேண்டும் என்பதே என் கனவு. அரசு தன் கடமையைத் தொடர்ந்து செய்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும்.

🧹 மக்களும் Self Discipline கொண்டவர்களாக நடந்துகொண்டு பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நமக்காக உழைக்கும் #SanitaryWorkers-க்கு அதுதான் நாம் செலுத்தும் மிகப்பெரும் நன்றிக்கடன்!

🍲 இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும்...🍲 இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும்...🍲 இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும்...🍲 இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும்...
Editorial context

Chief Minister M.K. Stalin formally flagged off a brand-new fleet of technologically upgraded buses for the state transport corporations, significantly enhancing daily commuter capacity across rural, intercity, and metropolitan corridors. The ceremony marked another milestone in the government's phased modernization program to replace aging vehicles with energy-efficient, passenger-friendly, and environmentally compliant transit options.

The new buses feature ergonomically designed interiors, emergency panic buttons, GPS-based vehicle tracking systems, and low-floor accessibility features for senior citizens and disabled passengers. Stalin stated that public transport serves as an economic lifeline for millions of students, working women, and everyday laborers, necessitating continuous state investment despite operational financial challenges facing state transit corporations.

Highlighting the overwhelming success of the zero-fare bus travel scheme for women, the Chief Minister reiterated that affordable, modern mobility drives inclusive socioeconomic development and women's workforce participation. He directed transport officials to optimize routes based on commuter density and ensure punctual, safe services, reaffirming that Tamil Nadu's public transit network remains an exemplary national benchmark for accessibility and affordability.

He reiterated that modern transit fleets will continue expanding to serve commuters reliably throughout every rural and urban constituency.

84680 Views 283 Replies 1966 Reposts
#political#transport-infrastructure#public-transport#tnstc#buses
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41