DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள #மக்களைத்_தேடி_மருத்துவம்! தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை...

Chief Minister M.K. Stalin reaffirmed the Dravidian movement's commitment to social justice, asserting that affirmative action remains vital for genuine societal equality.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள #மக்களைத்_தேடி_மருத்துவம்!

தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற இத்திட்டத்தின், 2 கோடியே 50 லட்சமாவது பயனாளியான தஞ்சை மாவட்டம் தென்னங்குடியைச் சேர்ந்த மனோன்மணி அவர்களுக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கியுள்ள மாண்புமிகு @Subramanian_Ma அவர்களுக்கு வாழ்த்துகள்!

நலமான தமிழ்நாட்டை உருவாக்கிடும் இத்திட்டத்தைக் கண்காணித்து சிறப்புறச் செயல்படுத்திவரும் துறையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

@Govichezhian

நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள #மக்களைத்_தேடி_மருத்துவம்! தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை...நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள #மக்களைத்_தேடி_மருத்துவம்! தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை...
Editorial context

Chief Minister M.K. Stalin delivered a powerful ideological statement affirming that social justice and affirmative action remain the foundational pillars of Tamil Nadu's political architecture. Invoking the enduring philosophies of Thanthai Periyar, C.N. Annadurai, and former Chief Minister M. Karunanidhi, Stalin asserted that reservation policies are not acts of state charity, but fundamental democratic rights designed to dismantle caste-based inequalities.

Stalin highlighted how successive Dravidian administrations transformed Tamil Nadu into India's most socially inclusive state through statutory reservations in education, public employment, and welfare entitlements. He cautioned against reactionary attempts to dilute affirmative action mechanisms, warning that social hierarchies cannot be eradicated without deliberate institutional safeguards for backward, scheduled, and minority communities.

The Chief Minister pledged that his government will fiercely resist any central or judicial encroachment upon state reservation rights. He called upon rationalist thinkers, youth, and civil society to remain vigilant in protecting hard-won social gains, declaring that the journey toward complete social equality demands uncompromising political determination, continuous education, and collective ideological solidarity across all progressive communities.

He reaffirmed that the DMK will persistently champion affirmative action to ensure lasting social justice for future generations.

33110 Views 71 Replies 811 Reposts
#political#social-justice-reservation#dravidian-movement#reservation#equality
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41