DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

திராவிட மாடல் அரசும் வ.உ.சிதம்பரனாரும்... 🔷 கப்பலோட்டிய தமிழரின் 150-ஆவது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது! 🔷 வ.உ.சி. பெயரில் 5 லட்ச...

Chief Minister M.K. Stalin commemorated freedom fighter V.O. Chidambaranar's 150th birth anniversary, detailing government memorials and educational honors established across Tamil Nadu.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

திராவிட மாடல் அரசும் வ.உ.சிதம்பரனாரும்...

🔷 கப்பலோட்டிய தமிழரின் 150-ஆவது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது!

🔷 வ.உ.சி. பெயரில் 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையுடன் சிறப்பு விருது அறிவிப்பு!

🔷 கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சி. அவர்களின் சிலை திறப்பு & அவர் சிறையில் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்டது!

🔷 கோவை வ.உ.சி. பூங்காவில் திருவுருவச் சிலை திறப்பு!

🔷 வ.உ.சி. அவர்களின் 150-ஆவது ஆண்டில் நெல்லை, தூத்துக்குடியில் உருவாகும் அனைத்துக் கட்டடங்களுக்கும் அவரது பெயர் சூட்டல்!

🔷 வ.உ.சி. அவர்களின் 85-ஆவது நினைவு நாள் 'தியாகத் திருநாள்'!

🔷 தூத்துக்குடி மேற்கு பெரிய காட்டன் சாலை வ.உ.சி. சாலை எனப் பெயர் மாற்றம்!

🔷 வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நகரும் புகைப்படக் கண்காட்சி!

🔷 வ.உ.சி. பன்னூல் திரட்டு, வ.உ.சி. திருக்குறள் உரை, வ.உ.சி. 150 சிறப்பு மலர் & மடிப்பேடு வெளியீடு!

🔷 வ.உ.சி. அவர்கள் எழுதிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு சிறப்பு இணையப் பக்கம் உருவாக்கம்!

🔷 1908 திருநெல்வேலி எழுச்சி-க்கு நினைவுச் சின்னம் அறிவிப்பு!

- எனத் தம் உயிரையும் உணர்வையும் தமிழுக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் அளித்த தியாகத் திருவுருவான #வஉசி அவர்களின் பெருமையை அனைத்து வகையிலும் போற்றி வரும் நமது #DravidianModel அரசின் சார்பில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் நினைவுநாளில் அவரை வணங்கிப் போற்றுகிறேன்! வாழ்க வ.உ.சி.!

#VOC #VOChidambaranar #சிதம்பரனார்

திராவிட மாடல் அரசும் வ.உ.சிதம்பரனாரும்... 🔷 கப்பலோட்டிய தமிழரின் 150-ஆவது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது! 🔷 வ.உ.சி. பெயரில் 5 லட்ச...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin commemorated the enduring legacy of celebrated freedom fighter V.O. Chidambaranar on his 150th birth anniversary, detailing major state initiatives undertaken to honor the nationalist icon. Stalin recalled that the Dravidian Model administration celebrated the milestone as an official government function, ensuring historical tributes reached citizens across the entire state.

Key government achievements highlighted by the Chief Minister included installing grand statues of Chidambaranar in Chennai and Tirunelveli, fully refurbishing his historic memorial hall, and naming the government arts college in Ottapidaram in his honor. Stalin emphasized that Chidambaranar's courageous maritime defiance against colonial monopoly symbolized Tamil self-respect, industrial ambition, and sacrificial patriotism during India's liberation struggle.

Reaffirming the state's commitment to preserving regional freedom fighters' legacies, Stalin stated that honoring pioneer leaders inspires present generations to uphold constitutional liberties and social progress. He asserted that the administration will continue recognizing transformative historical figures through concrete public infrastructure, educational memorials, and youth-oriented cultural programs that celebrate Tamil Nadu's defining contributions to the national independence movement.

He concluded that the Dravidian Model will always honor courageous patriots whose sacrifices built the modern republic.

35476 Views 88 Replies 739 Reposts
#political#culture-heritage#memorial#freedom-fighter#vo-chidambaranar
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41