DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

நம் உரிமைக்குரலின் உதயம்! இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வி - வேலைவாய்ப்பு - அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் தந்து, சமூகநீதியை...

M.K. Stalin commemorated the historic founding of the Justice Party, celebrating the dawn of the voice of rights that secured education and jobs for the soil's sons.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

நம் உரிமைக்குரலின் உதயம்!

இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வி - வேலைவாய்ப்பு - அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்டியே தீருவது என்ற #NonBrahminManifesto-வைச் செயல்படுத்திக் காட்ட, நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று.

நீதிக்கட்சியின் நீட்சியே நம் #DravidianModel ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம்! சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்!

#JusticeParty

நம் உரிமைக்குரலின் உதயம்!  இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வி - வேலைவாய்ப்பு - அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் தந்து, சமூகநீதியை...
Editorial context

Commemorating the historic founding of the South Indian Liberal Federation (Justice Party) in November 1916 under the resonant declaration "நம் உரிமைக்குரலின் உதயம்!" (The dawn of our voice of rights!), M.K. Stalin honored the visionary pioneers who launched the modern social justice movement. Established by Dr. C. Natesa Mudaliar, Sir P. Theagaraya Chetty, and Dr. T.M. Nair, the Justice Party transformed the political destiny of South India.

Stalin highlighted the monumental achievements of the Justice Party: enacting the historic Communal Government Order of 1921 that introduced reservations, initiating the midday meal scheme in Chennai schools, granting women the right to vote, and establishing the HR&CE board. This century-long continuum—from the Justice Party and the Self-Respect Movement to the DMK—guaranteed education and employment for the children of the soil. Stalin affirmed that the DMK proudly carries forward this sacred duty.

141708 Views 158 Replies 1145 Reposts
#political#social-justice-reservation#justice-party#non-brahmin-manifesto#dravidian-model
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41