DMKSocial
Back to The Feed/Federalism & Centre–State Relations
Federalism & Centre–State Relations

தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! ...

M.K. Stalin's Secular Progressive Alliance held a protest gathering in Coimbatore against the Union BJP government, listing a series of grievances including denial of Metro Rail projects for Coimbatore and Madurai, concerns over the Special Intensive Revision (SIR) of voter rolls, seat reduction through Delimitation, alleged Governor overreach, biased fund allocation, denial of farmer assistance, and Hindi imposition.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!

🗡️ கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு,

🗡️ #SIR மூலம் வாக்குரிமை பறிப்பு, #Delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதி குறைப்பு,

🗡️ மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடாவடி,

🗡️ நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு,

🗡️ தமிழ்மொழி மீதான தாக்குதல் & இந்தித் திணிப்பு

🛡️ என அனைத்துக்கும் எதிராகத் #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!

தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! ...தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! ...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin's Secular Progressive Alliance organized a protest gathering in Coimbatore directed against the Union BJP government, which the tweet accuses of harboring ill intent toward Tamil Nadu's development. The statement lists multiple grievances: the rejection of Metro Rail projects for Coimbatore and Madurai; the Special Intensive Revision (SIR) process, which Stalin's camp characterizes as disenfranchising voters; the Delimitation exercise, which he says would reduce Tamil Nadu's number of parliamentary constituencies; alleged high-handed and undemocratic conduct by the Tamil Nadu Governor; perceived bias in financial allocations to the state; denial of assistance to farmers; and what the tweet describes as attacks on the Tamil language and Hindi imposition. The tweet frames all these issues under the banner 'Tamil Nadu will fight, Tamil Nadu will win,' positioning the gathering as a unified response to what the DMK-led alliance describes as a pattern of discrimination by the central government against the state.

41936 Views 145 Replies 996 Reposts
#political#federalism-centre-state-relations#metro-rail#hindi-imposition#coimbatore#governor#delimitation#sir
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41