இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🎖 தமிழ்வளர்ச்சித் துறை சார்பில், மரபுத் தமிழ்ப் பிரிவில் முனைவர் தெ. ஞானசுந்தரம் ஆய்வுத் தமிழ்ப் பிரிவில்...
M.K. Stalin summarized a day of government activities including Ilakkiya Mamani literary awards for three Tamil scholars, an MoU with Tata to upgrade 44 polytechnic colleges into skill-development Centres of Excellence, the opening of new academic buildings at government colleges across five districts, and the completion of CMDA projects such as school buildings, a cold storage facility, and football grounds in the Chennai region.
M.K.Stalin@mkstalinOriginal post
இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்,
🎖 தமிழ்வளர்ச்சித் துறை சார்பில், மரபுத் தமிழ்ப் பிரிவில் முனைவர் தெ. ஞானசுந்தரம் ஆய்வுத் தமிழ்ப் பிரிவில் முனைவர் இரா. காமராசு படைப்புத்தமிழ்ப் பிரிவில் ‘கலாப்ரியா’ (எ) திரு. க. சோமசுந்தரம் ஆகியோருக்கு #இலக்கிய_மாமணி விருதுகள் வழங்குதல்,
👨🏾🏭 உயர்கல்வித்துறை சார்பில், #4IR-க்கு நம் இளைஞர்களை ஆயத்தப்படுத்தும் வகையில் டாடா நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, 44 Polytechnic-களைத் திறன்மிகு மையங்களாக (Centres of Excellence) உயர்த்த MoU,
🏫 கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்கள் திறப்பு, பணி நியமன ஆணைகள் வழங்குதல் மற்றும்,
🎗 @CMDA_Official சார்பில் ஆவடி, அன்னனூர், கோணாம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல் பள்ளிக் கட்டடங்கள், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள், புழல் - மேட்டுப்பாளையத்தில் மேம்படுத்தப்பட்ட கால்பந்து மைதானம் மற்றும் சேத்துப்பட்டில் மேம்படுத்தப்பட்ட சிறிய கால்பந்து மைதானம் என 4 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தல்.

Tamil Nadu Chief Minister M.K. Stalin summarized a range of government activities carried out in a single day. Under the Tamil Development Department, Ilakkiya Mamani awards were presented to three scholars: Dr. T. Gnanasundaram for classical Tamil, Dr. R. Kamarasu for research Tamil, and K. Somasundaram, known as 'Kalapriya,' for creative Tamil writing. In higher education, the government signed a Memorandum of Understanding with Tata to upgrade 44 polytechnic colleges into Centres of Excellence aimed at preparing students for the Fourth Industrial Revolution (4IR). New academic buildings were opened at government arts and science colleges in Cuddalore, Villupuram, Tirupathur, Ariyalur, and Mayiladuthurai districts, alongside the issuance of appointment orders for staff. Separately, the Chennai Metropolitan Development Authority (CMDA) completed and opened four projects in the Chennai region: additional school buildings at government higher secondary schools in Avadi, Ananur, and Konambedu, cold storage facilities at the Koyambedu wholesale market complex, and upgraded football grounds at Puzhal-Mettupalayam and Sathuppattu. The tweet compiles these varied education, culture, and urban infrastructure activities as a single-day update.