தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன். உடனடியாக, மாவட்டப்...
M.K. Stalin expressed grief over a bus accident in Kadayanallur, Thenkasi district, that killed six people. He directed the district's in-charge minister to rush to the site and instructed the district collector to ensure injured victims receive quality treatment at a government hospital, while offering condolences to the families of the deceased.
M.K.Stalin@mkstalinOriginal post
தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன்.
உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான @KKSSRR_DMK அவர்களைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும்.
Tamil Nadu Chief Minister M.K. Stalin responded to news of a bus accident in Kadayanallur in Thenkasi district that resulted in six deaths. Stalin said he was deeply saddened upon learning of the accident and immediately contacted the district's in-charge minister, instructing him to rush to the scene. He also directed the district collector, who had spoken from the accident site, to ensure that those injured receive high-quality treatment at a government hospital. Stalin conveyed his deep condolences to the families of those who died and offered comfort to them, stating that the government would extend support to help the injured recover quickly. The tweet does not specify the cause of the accident, the exact number of injured, or any compensation announced, focusing instead on the immediate administrative response and condolences following the incident.