DMKSocial
Back to The Feed/Industry & Investment
Industry & Investment

🌄 திராவிட மாடலே ஏற்றத்திற்கான மாடல்! முடிந்தால் இந்தச் சாதனைகளை முறியடித்துக் காட்டுங்கள்! ☀ தொட்டதெல்லாம் துலங்கும் கோவையில், 161 MoU...

M.K. Stalin announced the results of the TNRising investment conference held in Coimbatore, citing 170 projects (including 161 MoUs) worth Rs 43,844 crore in investment and over 1 lakh expected jobs. He also cited four-year growth statistics, including 11.19% economic growth, a six-fold rise in startups, and EPFO data showing nearly 30 lakh new jobs created under his government's 'Dravidian Model' administration.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

🌄 திராவிட மாடலே ஏற்றத்திற்கான மாடல்! முடிந்தால் இந்தச் சாதனைகளை முறியடித்துக் காட்டுங்கள்!

☀ தொட்டதெல்லாம் துலங்கும் கோவையில், 161 MoU உள்ளிட்ட 170 திட்டங்கள், ரூ.43,844 கோடி முதலீடுகள், 1,00,709 பேருக்கு வேலைவாய்ப்புகள் என #TNRising மாநாடு பெருவெற்றி!

கடந்த 4 ஆண்டு #DravidianModel ஆட்சியில்,

📈 பொருளாதார வளர்ச்சியில் 11.19% உடன் தனிக்காட்டு ராஜாவாக #TNRising!

📈 முந்தைய ஆட்சியைவிட இரண்டரை மடங்கு #MoU-க்களுடன் முதலீட்டில் #TNRising!

📈 #StartUp நிறுவனங்களின் எண்ணிக்கை ஆறு மடங்கு பெருகி #TNRising!

📈கடந்த ஆட்சியைவிட 16,772 தொழில் நிறுவனங்கள் அதிகரித்து #TNRising!

📈 29,64,000 பேர் புதிய வேலைவாய்ப்புகள் பெற்று EPFO தரவுகளில் #TNRising!

#DravidianModel @TRBRajaa

🌄  திராவிட மாடலே ஏற்றத்திற்கான மாடல்! முடிந்தால் இந்தச் சாதனைகளை முறியடித்துக் காட்டுங்கள்!  ☀ தொட்டதெல்லாம் துலங்கும் கோவையில், 161 MoU...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin announced the outcomes of the TNRising investment conference held in Coimbatore, describing it as a major success for his government's industrial policy. According to the announcement, the conference secured 170 projects, including 161 Memoranda of Understanding (MoUs), with investments totaling Rs 43,844 crore and an expected 1,00,709 jobs. Stalin also cited broader four-year performance figures for his administration, branded the 'Dravidian Model': an economic growth rate of 11.19%, which he described as the highest among Indian states; a two-and-a-half-fold increase in MoUs compared to the previous government; a six-fold rise in the number of startup companies; 16,772 more industrial establishments than under the prior administration; and 29,64,000 new jobs, based on Employees' Provident Fund Organisation (EPFO) data. Minister TRB Rajaa was tagged in the post. The claims form part of Stalin's ongoing effort to showcase Tamil Nadu's industrial and employment growth as evidence of successful governance.

24203 Views 99 Replies 892 Reposts
#political#dravidian-model#coimbatore#industry-investment#employment#startups#tnrising
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41