DMKSocial
Back to The Feed/Welfare Schemes
Welfare Schemes

790 முடிவுற்ற திட்டப் பணிகள், 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல், 1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ஆறு புதிய அறிவிப்புகளுடன்...

At a Tamil Nadu government function in Erode, M.K. Stalin reported 790 completed project works, foundation stones laid for 23 new projects, welfare assistance delivered to 1,84,491 beneficiaries, and six new announcements. He said the priority now is protecting citizens' voting rights from the Special Intensive Revision (SIR) process, naming the BJP, AIADMK and the Governor as obstacles his government continues to work against.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

790 முடிவுற்ற திட்டப் பணிகள், 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல், 1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ஆறு புதிய அறிவிப்புகளுடன் எழுச்சியோடு நடந்த ஈரோடு அரசு விழா!

நாள்தோறும் தீட்டும் திட்டங்களால் மக்கள் மனதில் அசைக்க முடியாத இடம்பிடித்துள்ளது #DravidianModel அரசு. #SIR ஆபத்தில் இருந்து நம் வாக்குரிமையைக் காப்பாற்றிக் கொள்வதே இப்போதைக்கு முக்கியம்!

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க., கோரிக்கை வைக்கக்கூட துணிச்சல் இன்றி துரோகங்களைத் தொடரும் அ.தி.மு.க., தமிழர்களை இழிவுபடுத்தும் ஆளுநர் - இந்த மூவரும் இருக்கும்வரை நமது வேலை மிக EASYதான்!

790 முடிவுற்ற திட்டப் பணிகள்,  23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல், 1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ஆறு புதிய அறிவிப்புகளுடன்...
Editorial context

At a Tamil Nadu government function held in Erode, M.K. Stalin presented a set of achievement figures: 790 completed project works, foundation stones laid for 23 new project works, welfare scheme assistance delivered to 1,84,491 beneficiaries, and six new policy announcements made at the event. He said his government's steady stream of daily project announcements has secured it an unshakeable place in people's minds, describing this as the record of what he calls the 'Dravidian Model' government. Stalin added that protecting citizens' right to vote from the risks posed by the Special Intensive Revision (SIR) of electoral rolls is now the most pressing priority. He named three entities he characterized as obstacles: the Bharatiya Janata Party (BJP), which he accused of betraying Tamil Nadu; the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK), which he accused of lacking the courage even to make demands; and the Governor, whom he accused of demeaning Tamil people. He said as long as these three persist, his government's task remains straightforward.

18540 Views 47 Replies 656 Reposts
#political#welfare-schemes#aiadmk#bjp#erode#sir#governor-tn
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41