DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

தி.மு.க. மூன்றெழுத்தெல்ல; உள்ளிருந்து நம்மை இயக்கும் உயிரெழுத்து 🖤♥ நேரம் காலம் பார்க்காமல் தமிழ்நாடு முழுக்கச் சுற்றிக் கழகப் பணி...

M.K. Stalin described his visits to the homes of veteran DMK party workers, including the late J.K.K. Sundaram's family and veteran orator Viduthalai Virumbi, recalling old memories and warm receptions. Viduthalai Virumbi reportedly raised concerns with him about the Special Intensive Revision (SIR) process and its implications for citizens' voting rights.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தி.மு.க. மூன்றெழுத்தெல்ல; உள்ளிருந்து நம்மை இயக்கும் உயிரெழுத்து 🖤♥

நேரம் காலம் பார்க்காமல் தமிழ்நாடு முழுக்கச் சுற்றிக் கழகப் பணி ஆற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில், மேற்கு மண்டலத்துக்குள் நுழைந்தாலே, “நம் வீடு இருக்கிறது வாருங்கள்” என்று அழைத்துச் சென்று கவனித்துக் கொண்ட கழகச் சொத்துப் பாதுகாப்புக்குழு முன்னாள் உறுப்பினரான ஜெ.கே.கே.சுந்தரம் அவர்களது இல்லத்திற்கு நெடுநாள் கழித்து இன்று சென்றேன்.

பாசத்துடன் வரவேற்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் அவரது துணைவியார் திருமிகு. ராஜாம்மாள் அவர்கள். அவரது மகனும் தற்போதைய சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினருமான ஜெ.கே.கே.எஸ்.மாணிக்கம் அவர்களும் அவரது குடும்பத்தினரும் என் மேல் பொழிந்த பாசத்தில் நனைந்து - உள்ளம் நெகிழ்ந்தேன்!

அடுத்ததாக, கழக மூத்த முன்னோடியும், தனது கம்பீர உரைவீச்சால் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் முத்திரை பதித்தவருமான திரு. விடுதலை விரும்பி அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது நலனை விசாரித்தேன்; அவரோ #SIR பணிகள் குறித்துக் கேட்டு, மக்களின் வாக்குரிமை என்ற ஜனநாயக நலன் குறித்து விசாரித்தார்!

முதுமையில் அனுபவங்களை அசைபோடுபவர்களுடன் அன்பாய் ஆறுதலாய் இருக்கும் நேரங்களில் மனம் இளமையாகிறது! அவர்களும் புத்துணர்ச்சி பெறுகிறார்கள்!

தி.மு.க. மூன்றெழுத்தெல்ல; உள்ளிருந்து நம்மை இயக்கும் உயிரெழுத்து 🖤♥  நேரம் காலம் பார்க்காமல் தமிழ்நாடு முழுக்கச் சுற்றிக் கழகப் பணி...தி.மு.க. மூன்றெழுத்தெல்ல; உள்ளிருந்து நம்மை இயக்கும் உயிரெழுத்து 🖤♥  நேரம் காலம் பார்க்காமல் தமிழ்நாடு முழுக்கச் சுற்றிக் கழகப் பணி...தி.மு.க. மூன்றெழுத்தெல்ல; உள்ளிருந்து நம்மை இயக்கும் உயிரெழுத்து 🖤♥  நேரம் காலம் பார்க்காமல் தமிழ்நாடு முழுக்கச் சுற்றிக் கழகப் பணி...தி.மு.க. மூன்றெழுத்தெல்ல; உள்ளிருந்து நம்மை இயக்கும் உயிரெழுத்து 🖤♥  நேரம் காலம் பார்க்காமல் தமிழ்நாடு முழுக்கச் சுற்றிக் கழகப் பணி...
Editorial context

M.K. Stalin recounted personal visits he made to the homes of veteran Dravida Munnetra Kazhagam (DMK) party workers. He first visited the family of the late J.K.K. Sundaram, a former member of the party's property protection committee in the western region of Tamil Nadu, where he was warmly received by Sundaram's wife Rajammal and son J.K.K.S. Manickam, the committee's current member. He then visited veteran party orator Viduthalai Virumbi to inquire about his health, during which Virumbi reportedly asked Stalin about the ongoing Special Intensive Revision (SIR) process and raised concerns about its implications for the democratic right to vote. Stalin reflected that spending time with elders who reminisce brings comfort and rejuvenation to both parties. While framed as a personal and nostalgic account of party outreach, the tweet notes a substantive concern raised about voter rolls and the SIR exercise.

53651 Views 67 Replies 836 Reposts
#political#dmk#party-elections#sir#voting-rights#party-workers
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41