DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் #VPSingh அவர்களது புகழ் ஓங்குக! 🤝 தமிழ்நாடும் தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர்; என் மீது அன்பு...

On the death anniversary of former Indian Prime Minister V.P. Singh, M.K. Stalin paid tribute to him as a champion of social justice deeply respected in Tamil Nadu, recalling that he unveiled Singh's statue on the same date in 2023. Stalin also criticized the current central government's policies, including EWS reservation and NEET, as undermining social justice, saying leaders like V.P. Singh are sorely missed.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் #VPSingh அவர்களது புகழ் ஓங்குக!

🤝 தமிழ்நாடும் தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர்; என் மீது அன்பு காட்டியவர்!

🤺 பதவிகளைத் துச்சமாக நினைத்து, #SocialJustice-ஐ உயிர்க்கொள்கையாக மதித்தவர்!

🗿 தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது 2023-ஆம் ஆண்டு இதே நாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங் அவர்களின் முழுவுருவச் சிலை!

#EWS, #NEET என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்.

சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் அவர்களது நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்!

நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் #VPSingh அவர்களது புகழ் ஓங்குக!  🤝 தமிழ்நாடும் தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர்; என் மீது அன்பு...
Editorial context

M.K. Stalin paid tribute to former Indian Prime Minister V.P. Singh on his death anniversary, describing him as a champion of social justice respected across the country and deeply loved by Tamil Nadu and former Chief Minister Karunanidhi. Stalin recalled that he personally unveiled a full statue of V.P. Singh on the same date in 2023 as a symbol of the bond between Singh and Tamil Nadu. He then pivoted to criticize the current Union government, alleging that policies such as the Economically Weaker Sections (EWS) reservation and the National Eligibility cum Entrance Test (NEET) are burying social justice principles in different ways. Stalin said such policies make him miss the presence of a Prime Minister like V.P. Singh even more. The tweet combines a personal tribute with an explicit political critique of the Union government's stance on reservation and entrance-exam policy, without further detail on EWS or NEET's specific provisions.

45004 Views 75 Replies 1052 Reposts
#political#neet#social-justice-reservation#vp-singh#ews
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41