கடந்த பிப்ரவரி மாதம் திருச்சி மணப்பாறையில் BSG #DiamondJubileeJamboree2025 நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தபோதே இத்தகைய பெருமைகள்...
M.K. Stalin congratulated Anbil Mahesh for successfully organizing the Bharat Scouts and Guides' Diamond Jubilee Jamboree 2025 in Manapparai, Trichy, held in February. He praised the Scouts and Guides movement for fostering unity among students across differences, calling genuine love for people true patriotism.
M.K.Stalin@mkstalinOriginal post
கடந்த பிப்ரவரி மாதம் திருச்சி மணப்பாறையில் BSG #DiamondJubileeJamboree2025 நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தபோதே இத்தகைய பெருமைகள் மாண்புமிகு @Anbil_Mahesh-ஐ வந்து சேரும் என்று கணித்தேன்; இப்போது பெருமை கொள்கிறேன்!
வேற்றுமைகளைக் கடந்து மாணவர்களின் உள்ளத்தில் ஒற்றுமையை வளர்த்திடும் சாரண சாரணியர் இயக்கத்தில் பங்கெடுக்கும் மாணவர்கள், மக்கள் மீதான பற்றே உண்மையான நாட்டுப்பற்று என்பதையுணர்ந்து நடைபோட்டுப் பெருமைகள் பல அடைய வேண்டும்!
#SilverElephant #BSG

M.K. Stalin congratulated Anbil Mahesh for successfully organizing the Bharat Scouts and Guides' Diamond Jubilee Jamboree 2025, held in February in Manapparai, near Trichy. Stalin said he had predicted such recognition would come to Anbil Mahesh given the scale of the event he organized, and expressed pride at the achievement being realized. He praised the Scouts and Guides movement for cultivating unity among students across their differences, and told participating students that genuine love for the people is the true measure of patriotism, wishing them continued success and pride in their journey with the movement. The tweet, marked with hashtags #SilverElephant and #BSG, is a congratulatory message about a youth event held earlier in the year and contains no new government scheme, funding announcement, or policy content.