இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில் 📩 #NorthEastMonsoon ஆய்வுக்கூட்டம், 📩 BC, MBC, சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள...
M.K. Stalin summarized a day of multiple government activities: a review meeting on the Northeast Monsoon, the opening of newly built and foundation-laying for new Social Justice Hostels for Backward Classes, Most Backward Classes and minorities, compassionate appointment orders, presentation of 2025 Children Welfare Service Awards, and inauguration or foundation-laying of numerous temple-related projects under the Hindu Religious and Charitable Endowments Department.
M.K.Stalin@mkstalinOriginal post
இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்
📩 #NorthEastMonsoon ஆய்வுக்கூட்டம்,
📩 BC, MBC, சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்து, புதிதாகக் கட்டப்படவுள்ள #SocialJusticeHostels-க்கு அடிக்கல்,
📩 பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்குதல்,
📩 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 2025-ஆம் ஆண்டிற்கான 'குழந்தைகள் நலன் - சேவை விருதுகள்' வழங்குதல் மற்றும்
📩 @TNHRCEDept சார்பில் 18 திருக்கோயில்களில் 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு கல்லூரி உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றிற்கு அடிக்கல், 5 திருக்கோயில்களில் முடிவுற்ற திருப்பணிகள், கல்லூரி ஆய்வகம், செயல் அலுவலர் குடியிருப்புகள் மற்றும் 13 ஆய்வாளர் அலுவலகங்களை திறந்து வைத்தல்.

In a roundup tweet, Tamil Nadu Chief Minister M.K. Stalin listed several government activities from a single day. These included a review meeting on the Northeast Monsoon situation; opening newly constructed buildings and laying the foundation stone for new 'Social Justice Hostels' under the Backward Classes, Most Backward Classes and Minorities Welfare Department; issuing compassionate appointment orders under the Backward Classes Welfare Department; presenting the 2025 Children Welfare Service Awards under the Social Welfare and Women's Rights Department; and, through the Hindu Religious and Charitable Endowments (HR&CE) Department, laying the foundation for 24 new project works and a college indoor sports stadium across 18 temples, while opening completed renovation works in 5 temples along with a college laboratory, executive officer residential quarters, and 13 inspector offices. The tweet functions as a consolidated activity log rather than a detailed announcement of any single scheme, without budget figures, locations, or beneficiary numbers for most listed items.