DMKSocial
Back to The Feed/Disaster Response & Relief
Disaster Response & Relief

#CycloneDitwah பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு...

Ahead of expected heavy rain from Cyclone Ditwah, M.K. Stalin held a preparedness consultation with 14 district collectors and directed precautionary measures. He said 16 State Disaster Response Force (SDRF) teams and 12 National Disaster Response Force (NDRF) teams have been deployed to districts likely to see severe rainfall, and urged the public to follow weather advisories and stay indoors unless necessary.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#CycloneDitwah பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.

16 #SDRF படைகளும் 12 #NDRF படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்திட வேண்டும்! பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

#CycloneDitwah பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு...#CycloneDitwah பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு...
Editorial context

M.K. Stalin held a consultation with 14 district collectors to discuss precautionary measures against damage expected from Cyclone Ditwah. He said instructions have been issued to the collectors on preparedness, and confirmed that 16 State Disaster Response Force (SDRF) teams and 12 National Disaster Response Force (NDRF) teams have been deployed to districts likely to experience severe rainfall. Stalin called on district collectors to ensure that all departments coordinate through proper planning, and urged the public to heed advisories from the weather monitoring centre, avoid stepping outside unless necessary, and stay in safe locations during the cyclone. The tweet is an operational preparedness update ahead of the cyclone's expected impact, without specifying which districts received the SDRF and NDRF deployments or a timeline for the weather event.

59975 Views 41 Replies 834 Reposts
#political#disaster-response-relief#cyclone-ditwah#sdrf#ndrf#district-collectors
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41