🌀 #CycloneDitwah தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம்! 🌾 அக்டோபர் தொடங்கி, தற்போது வரையிலான...
M.K. Stalin ordered immediate compensation from the State Disaster Relief Fund (SDRF) for delta-region farmers whose paddy crops, homes and livestock were damaged by Cyclone Ditwah and the ongoing Northeast Monsoon rains since October. He said he is personally monitoring drainage operations in flood-hit areas and that relief camps will continue receiving basic facilities as long as needed.
M.K.Stalin@mkstalinOriginal post
🌀 #CycloneDitwah தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம்!
🌾 அக்டோபர் தொடங்கி, தற்போது வரையிலான #NorthEastMonsoon கனமழையினால் சேதமடைந்துள்ள நெற்பயிர்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் & வீடுகள், மனித உயிரிழப்புகள், கால்நடை பலி ஆகியவற்றுக்கு உடனடியாக மாநிலப் பேரிடர் நிதியில் (SDRF) இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
🛡️ வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அனைத்து இடங்களிலும் நீரை வடிய வைக்கும் பணிகளைத் தொடர்ந்து நேரடியாகக் கண்காணித்து வருகிறேன்.
🤝 முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும், மக்களைக் காக்கும்!

Tamil Nadu Chief Minister M.K. Stalin announced that he has ordered immediate compensation from the State Disaster Relief Fund (SDRF) for farmers in the state's delta region affected by Cyclone Ditwah, layered on top of damage from Northeast Monsoon rains since October. The compensation covers damaged paddy and other crops, damaged houses, human deaths and livestock deaths. Stalin said he is personally and directly monitoring drainage operations in all flood-affected areas to remove standing water. He also assured that people staying in relief camps will continue to receive all basic facilities for as long as required, reiterating the government's commitment to supporting affected citizens. The tweet does not specify a rupee amount or number of affected households, framing the announcement as a directive to authorities for swift disbursal of existing disaster relief funds rather than a new scheme or policy.