DMKSocial
Health

கடந்த ஆகஸ்ட் 2-ஆம் நாள் தொடங்கப்பட்ட #நலம்_காக்கும்_ஸ்டாலின் திட்டத்தில் இதுவரை, 🏥 நடத்தப்பட்ட முகாம்கள் - 632 👥 பயன்பெற்றவர்கள் -...

M.K. Stalin shared updated statistics for the 'Nalam Kaakum Stalin' (Stalin Protects Health) scheme, launched on 2 August, reporting 632 health camps held so far reaching nearly 9.87 lakh people, with over 5.65 lakh receiving medicines. He said the scheme has helped detect cancer, heart disease and tuberculosis early and ensured follow-up treatment.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

கடந்த ஆகஸ்ட் 2-ஆம் நாள் தொடங்கப்பட்ட #நலம்_காக்கும்_ஸ்டாலின் திட்டத்தில் இதுவரை,

🏥 நடத்தப்பட்ட முகாம்கள் - 632 👥 பயன்பெற்றவர்கள் - 9,86,732 💊 மருந்து பெற்றவர்கள் - 5,65,924

இதில்,

🔷 தூய்மைப் பணியாளர்கள் - 65,363 🔶 மாற்றுத் திறனாளிகள் - 39,475

இப்படி, ஏழை - எளிய மக்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர் என்ற தரவு மகிழ்ச்சி அளிக்கிறது!

புற்றுநோய், இருதயநோய், காசநோய் எனப் பலருக்கும் தொடக்க நிலையிலேயே நோய்கள் கண்டறியப்பட்டு, அவர்களது மேல் சிகிச்சையும் #FollowUp செய்யப்படுவதை இத்திட்டத்தின் முக்கிய வெற்றியாகப் பார்க்கிறேன்.

அடுத்தடுத்து நடைபெறவுள்ள முகாம்கள் மேலும் சிறப்பாக அமைந்திட, நீங்கள் சொன்ன கருத்துகளை அதிகாரிகளுக்கு உத்தரவுகளாக வழங்கியிருக்கிறேன்.

கடந்த ஆகஸ்ட் 2-ஆம் நாள் தொடங்கப்பட்ட #நலம்_காக்கும்_ஸ்டாலின் திட்டத்தில் இதுவரை,  🏥 நடத்தப்பட்ட முகாம்கள் - 632 👥 பயன்பெற்றவர்கள் -...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin provided a progress update on the state government's 'Nalam Kaakum Stalin' health screening scheme, which began on 2 August. According to figures he shared, 632 health camps have been conducted so far, benefiting 9,86,732 people, of whom 5,65,924 received medicines. The update noted that 65,363 sanitation workers and 39,475 persons with disabilities were among the beneficiaries. Stalin said he was pleased that poorer and more vulnerable citizens are increasingly accessing the camps, and highlighted early detection of cancer, heart disease and tuberculosis, along with follow-up treatment, as a key success. He added that public feedback on the camps has been passed to officials as instructions to improve future camps. The tweet is a routine scheme-performance update rather than a new announcement, citing specific beneficiary and camp counts without detailing budget or duration beyond the 2 August start date.

35984 Views 87 Replies 840 Reposts
#political#health#nalam-kaakum-stalin#health-camps#disabled-persons#sanitation-workers
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41