வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்: மதுரை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது! மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை...
Stalin announced he would open a new flyover at the Melamadai junction connecting Madurai and Sivaganga districts, named after historical figure Veeramangai Velu Nachiyar, who led resistance against British rule, describing it as fulfilling a long-standing demand of local residents.
M.K.Stalin@mkstalinOriginal post
வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்: மதுரை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது!
மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, நாளை நான் திறந்து வைக்கிறேன்.
இந்த முக்கிய மேம்பாலத்துக்கு, இம்மண்ணின் மக்களை ஒன்றுதிரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமையடைகிறோம்!
சீற்றமிகு சிவகங்கை அரசியின் புகழை இந்த மேம்பாலம் ஒவ்வொரு நாளும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும்!

M.K. Stalin announced he would inaugurate a new flyover at the Melamadai junction road, which connects Madurai and Sivaganga districts, for public use. The flyover has been named after Veeramangai Velu Nachiyar, a historical queen of Sivaganga who mobilised local people to resist British colonial rule. Stalin described the naming as an honour to her legacy and said the structure would serve as a daily reminder of her contributions. He characterised the flyover's completion as fulfilling a long-pending demand of Madurai residents for improved connectivity between the two districts. The tweet does not specify the project's cost, construction timeline, or the length of the flyover.