“இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர்" (குறள் 218) வறுமையிலும் பிறர்க்கு உதவ வேண்டும் என்பதுதான் வள்ளுவம் காட்டும்...
Citing a Thirukkural verse on helping others even in hardship, Stalin announced that Tamil Nadu sent 950 metric tons of relief material to Sri Lanka to support people affected by Cyclone Ditwah.
M.K.Stalin@mkstalinOriginal post
“இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர்" (குறள் 218) வறுமையிலும் பிறர்க்கு உதவ வேண்டும் என்பதுதான் வள்ளுவம் காட்டும் தமிழறம்!
எனவே, கடல் கடந்த நம் சொந்தங்கள், இலங்கையில் #CycloneDitwah-வினால் பெரும் இழப்புகளைச் சந்தித்து இன்னலுறும் இத்தருணத்தில், அவர்களுடன் நாம் நிற்கிறோம் என்பதை உணர்த்தும் அடையாளமாக, 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கிறோம்! மானுடம் போற்றும் #DravidianModel!




Quoting a couplet from the ancient Tamil text Thirukkural on the moral duty to help others even amid one's own hardship, M.K. Stalin announced that the Tamil Nadu government dispatched 950 metric tons of relief material to Sri Lanka to assist people affected by Cyclone Ditwah, which caused significant losses there. He framed the gesture as an expression of solidarity with the Tamil community and wider population in Sri Lanka during their time of distress, invoking the cultural and diaspora ties between Tamil Nadu and Sri Lanka. The tweet does not specify the exact composition of the relief material or the timeline of delivery, but confirms the total tonnage sent as a concrete disaster relief measure by the state government.