ஆதி திராவிட & பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்காகவும், அவர்களின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்கவும் கடந்த 4...
Stalin highlighted welfare initiatives implemented over the past four years for the social, economic, educational, and cultural development of Adi Dravidar and tribal communities, citing progress in entrepreneurship, higher education abroad, housing, and land rights, and pledged continued commitment to building an equal society, invoking Ambedkar's legacy.
M.K.Stalin@mkstalinOriginal post
ஆதி திராவிட & பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்காகவும், அவர்களின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்கவும் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் எவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தும்!
தொழில்முனைவோர்களாக, வெளிநாட்டுக்குச் சென்று உயர்கல்வி கற்க, குடியிருப்புகள் மேம்பட, நிலவுரிமை பெற எனப் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளோம்! இவற்றால் ஏற்பட்டுள்ள விளைச்சலின் முழுத் தாக்கம் வெளிப்படும்போது வியப்பு மேலிடும்! ஒரு தலைமுறையையே மாற்றிக்காட்டியுள்ளது நமது #DravidianModel அரசு!
சமத்துவச் சமுதாயம் அமைத்தே தீருவோம் எனும் எங்களது உறுதிப்பாட்டை மேலும் வலிமைப்படுத்திக் கொள்ளும் நாளாக, இன்றைய நாள் அமைந்ததில் மகிழ்ச்சி! #JaiBhim! 💙

M.K. Stalin said that welfare schemes implemented by his government over the past four years for the social, economic and educational advancement of Adi Dravidar (Scheduled Caste) and tribal communities, as well as for preserving their cultural identity, would surprise anyone who examines them closely. He cited progress in enabling community members to become entrepreneurs, pursue higher education abroad, improve housing conditions, and secure land rights, describing this as a generational leap enabled by his government's approach, which he refers to as the 'Dravidian Model'. He said the full impact of these measures would become clear over time, and reaffirmed his government's commitment to building an equal society, invoking the phrase 'Jai Bhim', a tribute associated with B.R. Ambedkar and the social justice movement. No specific scheme names, budget figures, or beneficiary numbers are cited in this particular tweet.