தாயகம் காக்கத் தன்னலம் மறந்து பணியாற்றும் முப்படை வீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் #ArmedForcesFlagDay-வில் நாட்டு மக்களின்...
On Armed Forces Flag Day, Stalin paid tribute to soldiers of the three armed forces and their families for their selfless service, and reminded citizens of their duty to contribute to the Flag Day fund supporting veterans' welfare and rehabilitation.
M.K.Stalin@mkstalinOriginal post
தாயகம் காக்கத் தன்னலம் மறந்து பணியாற்றும் முப்படை வீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் #ArmedForcesFlagDay-வில் நாட்டு மக்களின் சார்பில் எனது வணக்கங்கள்!
மக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாக வாழ, உயிரைத் துச்சமாக எண்ணி, கடுமையான சூழல்களில் கண்ணுறங்காமல் காவல் காக்கும் படைவீரர்களின் பணி ஈடு இணையற்றது.
தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும் அவர்களின் குடும்ப நலனுக்காகவும் #கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களான நம் அனைவரின் கடமை! #FlagDay

On the occasion of Armed Forces Flag Day, M.K. Stalin offered tribute on behalf of the nation's citizens to soldiers of the army, navy and air force, and their families, describing their vigilance and sacrifice in protecting the country as unmatched. He reminded citizens that contributing to the Flag Day fund, which supports the rehabilitation and welfare of soldiers and their families, is a civic duty for all. The tweet does not announce any specific state government scheme, allocation, or new policy; it is a ceremonial tribute observing a national commemorative day. As such, while it touches on a matter of national significance, it does not contain the kind of concrete governance decision or scheme reference that would classify it as substantive political content within this archive's framework.