DMKSocial
Back to The Feed/Welfare Schemes
Welfare Schemes

//இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்!// சொன்னபடியே, இலாவண்யாவிற்கு - 📑 ரூ.2.50...

Stalin detailed direct welfare assistance provided to four children described as now under the state's care, including a house-site patta and a Kalaignar Kanavu Illam home for one child, a computer assistant job appointment, monthly allowances under the Anbu Karangal scheme for two children, and funding for beauty skills training for another.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

//இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்!//

சொன்னபடியே,

இலாவண்யாவிற்கு -

📑 ரூ.2.50 லட்சம் வீட்டுமனைப் பட்டா 🏡 ரூ.3,55,660 மதிப்பீட்டில் #கலைஞர்_கனவு_இல்லம் வழங்க ஆணை 👩‍💻 சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளர் பணி நியமன ஆணை

ரிஷிகா மற்றும் அபினேஷிற்கு -

🤝 #அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் தலா ரூ.2000 உதவித்தொகை

ரீணாவிற்கு -

👩 திறன் அழகு கலை பயிற்சி பெறுவதற்காக ரூ.6000 ஆகியவற்றை வழங்கினேன்.

நாளை எனும் நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு வாழ்வில் அவர்கள் உயர்ந்திட தாயும் தந்தையுமாய் என்றும் இருக்கும் நமது #DravidianModel அரசு!

//இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்!//  சொன்னபடியே,  இலாவண்யாவிற்கு -  📑 ரூ.2.50...
Editorial context

M.K. Stalin announced a set of individual welfare benefits fulfilling an earlier commitment to four children he described as now being under the state government's care and protection. For a beneficiary named Ilavanya, the government granted a house-site patta valued at Rs 2.50 lakh, sanctioned a home worth Rs 3,55,660 under the Kalaignar Kanavu Illam housing scheme, and issued an appointment order for a computer assistant position at the Sankarapuram Block Development Office. Two other children, Rishika and Abinesh, were granted a monthly allowance of Rs 2,000 each under the Anbu Karangal welfare scheme. A fourth beneficiary, Reena, received Rs 6,000 to pursue beauty skills training. Stalin framed these individual interventions as evidence of the government acting as a guardian for vulnerable children, ensuring their housing, employment, and financial security going forward.

51223 Views 87 Replies 1178 Reposts
#political#welfare-schemes#kalaignar-kanavu-illam#anbu-karangal#sankarapuram#child-welfare
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41