DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க #SIR பணிகளைப் பார்வையிட்டு மக்களுக்கு உதவிய கழகத்தினரைப் பாராட்டுகிறேன்! தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின்...

Stalin praised DMK cadres for monitoring the Special Intensive Revision (SIR) of electoral rolls and helping people protect their voting rights, saying the party's work would not be complete until every voter in Tamil Nadu is protected, ahead of the 2026 elections.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க #SIR பணிகளைப் பார்வையிட்டு மக்களுக்கு உதவிய கழகத்தினரைப் பாராட்டுகிறேன்!

தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் வரையிலும் நமது பணி முழுமையடையாது.

தொடர்ந்து மக்களைச் சந்தித்து, நமது #DravidianModel அரசின் சாதனைகளைச் சொல்லி, #என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி என அவர்களது துணையுடன் மக்களாட்சியைக் காப்பாற்றுவோம்! #DravidianModel 2.0 ஆட்சியை அமைப்போம்!

மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க #SIR பணிகளைப் பார்வையிட்டு மக்களுக்கு உதவிய கழகத்தினரைப் பாராட்டுகிறேன்!  தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின்...
Editorial context

M.K. Stalin praised party cadres for monitoring the Special Intensive Revision (SIR), a process related to updating electoral rolls, and for assisting people in protecting their right to vote. He stated that the party's work would remain incomplete until every eligible voter in Tamil Nadu has their voting rights safeguarded. Stalin called on cadres to continue meeting people, communicating what he described as the achievements of his government's 'Dravidian Model' governance, and using the campaign hashtag roughly translating to 'my polling booth is my victory booth' to protect what he calls democracy, while working toward forming what he terms a 'Dravidian Model 2.0' government. The tweet frames voter-roll monitoring as both a civic protection effort and a direct component of the DMK's 2026 election campaign strategy.

29783 Views 127 Replies 948 Reposts
#political#party-elections#sir#2026-elections#voter-rights#dravidianmodel
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41