DMKSocial
Back to The Feed/Environment & Climate
Environment & Climate

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது! காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான...

Stalin congratulated Supriya Sahu, Additional Chief Secretary of Tamil Nadu's Environment, Climate Change and Forests Department, for winning the United Nations Environment Programme's (UNEP) 'Champions of the Earth' award, crediting the state's climate initiatives.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது!

காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக @UNEP அமைப்பின் #ChampionsOfTheEarth விருதினை வென்றுள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் & வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமிகு @supriyasahuias அவர்களுக்கு எனது பாராட்டுகள்!

ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், Plastic பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நமது அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன்.

#ClimateChange @UN #GreenTamilNaduMission #TNGCC

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது!  காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான...
Editorial context

Chief Minister M.K. Stalin congratulated Supriya Sahu, Additional Chief Secretary of Tamil Nadu's Environment, Climate Change and Forests Department, on receiving the United Nations Environment Programme's (UNEP) 'Champions of the Earth' award. Stalin attributed the recognition to Tamil Nadu's efforts in wetland conservation, expanding mangrove forest cover, protecting endangered species, and reducing plastic use, citing these as part of the state's climate action initiatives under what the government refers to as the Green Tamil Nadu Mission. He expressed hope that the award would encourage continued progress on these fronts. The tweet ties an individual bureaucrat's international recognition directly to the state government's environmental policy record, framing it as a point of pride for Tamil Nadu on the global stage, though it does not provide specific figures for mangrove cover increase or plastic reduction achieved.

49735 Views 94 Replies 916 Reposts
#political#environment-climate#supriya-sahu#unep#champions-of-the-earth
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41