"திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்; தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்" எனப் பாடிப் பெண்களின் உயர்வை வலியுறுத்திய மகாகவி பாரதியார் அவர்களின்...
On poet Subramania Bharathiyar's birthday, Stalin said his government issued 14 special announcements marking the centenary of the poet's death, named a women's higher education scheme 'Pudhumaipen' after his poetry, and declared his remembrance day as 'Mahakavi Naal' (Great Poet's Day).
M.K.Stalin@mkstalinOriginal post
"திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்; தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்" எனப் பாடிப் பெண்களின் உயர்வை வலியுறுத்திய மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள்!
நமது #DravidianModel அரசு ஆட்சிக்கு வந்ததுமே பாட்டுக்கொரு புலவன் பாரதி மறைவெய்திய நூற்றாண்டினையொட்டி அவரது புகழ் பரப்பும் 14 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுச் செயல்படுத்தி வருகிறோம்.
பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் நமது அரசின் திட்டத்துக்குப் பாரதியின் கவிதையில் இருந்தே #புதுமைப்பெண் எனப் பெயரிட்டோம்.
பாரதியாரின் நினைவுநாளினை "மகாகவி நாள்" எனக் கடைப்பிடிக்கவும் அறிவிப்பு செய்தோம்.
சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையை நோக்கி விரைந்து தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்!

On the birth anniversary of Tamil poet Subramania Bharathiyar, known for verses championing women's dignity and equality, Chief Minister M.K. Stalin said his government has implemented 14 special announcements to honour the poet, issued around the centenary of Bharathiyar's death. He said the government named its scheme promoting women's higher education 'Pudhumaipen' (New Woman), drawing on a phrase from Bharathiyar's poetry, to reflect the same commitment to women's advancement the poet espoused. Stalin also said the government designated Bharathiyar's remembrance day to be observed annually as 'Mahakavi Naal' (Great Poet's Day). The tweet frames these steps as part of a broader effort to spread awareness of Bharathiyar's legacy and his call for social reform through thought, word and deed. No specific budget figures for the Pudhumaipen scheme are given in this tweet.