திராவிட மாடலால் #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்: மெய்சிலிர்க்க வைத்த மேடை பன்னாட்டுத் தொழிற்சாலைகளின் உற்பத்தியில் முன்னிற்பது, பேருந்துகளை...
Stalin credited women's contributions across manufacturing, public transport, ISRO satellite launches, healthcare, education, sports, and senior government roles as central to Tamil Nadu's progress under his government's self-described 'Dravidian Model'. He said his plans for women would continue in what he calls 'Dravidian Model 2.0'.
M.K.Stalin@mkstalinOriginal post
திராவிட மாடலால் #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்: மெய்சிலிர்க்க வைத்த மேடை
பன்னாட்டுத் தொழிற்சாலைகளின் உற்பத்தியில் முன்னிற்பது, பேருந்துகளை இயக்குவது, #ISRO-வில் செயற்கைக்கோளை ஏவுவது, மருத்துவமனைகளில் உயிர்காப்பது, கல்வியிலும் விளையாட்டிலும் சாதிப்பது, அரசின் உயர் பொறுப்புகளை நிர்வகிப்பது என எங்கும் நீக்கமற நிறைந்து, தமிழ்நாடு எனும் சக்கரத்தைச் சுழல வைப்பது பெண் எனும் பேராற்றலே!
#DravidianModelEra என்பது மகளிர் முன்னேற்றத்தின் Golden Era என வரலாறு பதிவு செய்யும்! என் சகோதரிகளுக்கான எனது திட்டங்கள் #DravidianModel 2.0-விலும் தொடரும்!
#WomenEmpowerment #GirlPower




M.K. Stalin's tweet is a broad tribute to women's contributions across multiple sectors in Tamil Nadu, listing roles in multinational factory production, public bus operations, satellite launches at the Indian Space Research Organisation (ISRO), life-saving work in hospitals, achievements in education and sports, and holding senior government positions. He framed the current governance period, which he terms the 'Dravidian Model' era, as a 'Golden Era' for women's advancement, and pledged that his plans for women would continue into what he calls 'Dravidian Model 2.0'. The tweet does not name any specific new scheme, allocation, or statistic; it is a general political statement crediting the government's approach for enabling women's progress across the listed sectors. It uses the hashtags #WomenEmpowerment and #GirlPower, positioning the message within the ruling party's broader messaging on gender-inclusive development ahead of the 2026 election cycle.