வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை! 🌄 பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள்...
Stalin claimed that Tamil Nadu recorded a 16% GSDP (Gross State Domestic Product) growth rate, citing Reserve Bank of India data, making it the fastest-growing major state despite not having the largest area, population, or central government support. He said the state's economy grew by Rs 10.5 lakh crore between 2021 and 2025, reaching a total value of Rs 31.19 lakh crore, and set a goal for Tamil Nadu to lead every sector by 2031.
M.K.Stalin@mkstalinOriginal post
வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை!
🌄 பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் GSDP வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் #DravidianModel!
🌄 கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான்! சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி!
🌄 2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்! மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி!
🌄 நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்ட்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் – தமிழ்நாட்டுக்கே சொந்தம்!
🌄 தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி!
🌄 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்! இது உறுதி!

Chief Minister M.K. Stalin cited Reserve Bank of India data to claim that Tamil Nadu recorded a 16% growth rate in Gross State Domestic Product (GSDP), the highest among India's major states, over the past three financial years. He said this occurred despite Tamil Nadu not being the largest state by area or population, and without significant support from the Union government. According to the tweet, the state's economy grew by Rs 10.5 lakh crore during the 2021-2025 financial years, taking its total value to Rs 31.19 lakh crore, a growth rate the post says surpassed larger states such as Maharashtra, Karnataka and Gujarat. Stalin also claimed continued growth in per capita income. He set a target that by 2031, when the government's self-described 'Dravidian Model 2.0' governance period concludes, Tamil Nadu should lead every sector nationally. The claims are attributed to RBI figures but no specific report or document is linked in the tweet itself.