DMKSocial
Back to The Feed/Welfare Schemes
Welfare Schemes

கொளத்தூர் தொகுதி மக்கள் குறைந்த கட்டணத்தில் தங்களது இல்லத் திருமண நிகழ்வுகளை நடத்திக்கொள்ள, அனைத்து வசதிகளும் கொண்ட 'பேரறிஞர் அண்ணா திருமண...

M.K. Stalin inaugurates the 'Perarignar Anna Wedding Hall' in Kolathur constituency, offering affordable wedding venues, and conducts a mass wedding for 15 couples. He also lays foundation stones for a new Model School and an Amudham Angadi subsidized store, listing Kolathur's upgraded hospital, park, library and sports facilities, and pledges similar development for all 234 constituencies.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

கொளத்தூர் தொகுதி மக்கள் குறைந்த கட்டணத்தில் தங்களது இல்லத் திருமண நிகழ்வுகளை நடத்திக்கொள்ள, அனைத்து வசதிகளும் கொண்ட 'பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை'யைத் திறந்து வைத்து, 15 இணைகளுக்குத் திருமணம் நடத்தியும் வைத்தேன்!

மேலும், GKM காலனியில் புதிய #ModelSchool கட்டுவதற்கும், பெரியார் நகரில் #அமுதம் அங்காடி கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினேன்.

உயர்தர மருத்துவமனை, பூங்கா, #முதல்வர்_படைப்பகம், நூலகம், விளையாட்டு அரங்கங்கள், தரமான மாநகராட்சிப் பள்ளிகள் என அனைத்திலும் BEST-ஆகக் கொளத்தூரை உயர்த்தி இருக்கிறோம்! 234 தொகுதிகளையும் இதேபோல உயர்த்திட உழைத்து வருகிறோம்!

#KolathurVisit

கொளத்தூர் தொகுதி மக்கள் குறைந்த கட்டணத்தில் தங்களது இல்லத் திருமண நிகழ்வுகளை நடத்திக்கொள்ள, அனைத்து வசதிகளும் கொண்ட 'பேரறிஞர் அண்ணா திருமண...கொளத்தூர் தொகுதி மக்கள் குறைந்த கட்டணத்தில் தங்களது இல்லத் திருமண நிகழ்வுகளை நடத்திக்கொள்ள, அனைத்து வசதிகளும் கொண்ட 'பேரறிஞர் அண்ணா திருமண...
Editorial context

M.K. Stalin inaugurated the 'Perarignar Anna Wedding Hall' in his Kolathur constituency, a fully-equipped venue intended to let residents hold weddings at lower cost, and presided over the marriage of 15 couples at the opening. He also laid foundation stones for a new Model School in GKM Colony and for an Amudham Angadi subsidized provisions store in Periyar Nagar. Listing other upgrades in the constituency, including an upgraded hospital, a park, a Chief Minister's nutrition kitchen, a library, sports facilities, and quality corporation schools, Stalin said Kolathur had been elevated to the 'best' among constituencies. He pledged to replicate similar development across all 234 assembly constituencies in Tamil Nadu. The tweet functions as both a constituency-level achievement recap and a broader political commitment to state-wide development, though it does not specify costs or timelines for the newly announced projects.

24564 Views 93 Replies 913 Reposts
#political#welfare-schemes#kolathur#wedding-hall#model-school#amudham-angadi
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41