பொருநை தாலாட்டும் நெல்லையின் நெஞ்சை நிறைக்கும் நலத்திட்டங்கள்! நெல்லை மக்களின் அறிவுப்பசியைத் தீர்க்கவுள்ள கண்ணியத்தென்றல் காயிதே மில்லத்...
M.K. Stalin recaps a visit to Tirunelveli where he laid the foundation stone for a library named after Quaide-e-Millath, announced irrigation and combined drinking-water schemes, and revealed that the Nellaiappar Temple's silver chariot procession would take place in January. The visit also included Christmas celebrations and the opening of the Porunai Museum.
M.K.Stalin@mkstalinOriginal post
பொருநை தாலாட்டும் நெல்லையின் நெஞ்சை நிறைக்கும் நலத்திட்டங்கள்!
நெல்லை மக்களின் அறிவுப்பசியைத் தீர்க்கவுள்ள கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் அவர்கள் பெயரிலான நூலகத்துக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு நீர்ப்பாசன - கூட்டுக்குடிநீர்த் திட்டங்களையும் அறிவித்தேன்!
நெல்லையப்பர் திருக்கோயிலின் வெள்ளித்தேர் வரும் ஜனவரியில் ஓடவுள்ளது என்ற அறிவிப்பையும் மகிழ்ச்சியோடு வெளியிட்டேன்.
#Christmas கொண்டாட்டம், #PorunaiMuseum திறப்பு, நலத்திட்ட உதவிகள், புதிய அறிவிப்புகள் எனத் தென்னகப் பயணத்தின் இனிய நினைவுகளைச் சுமந்து சென்னை திரும்புகிறேன்...




Tamil Nadu Chief Minister M.K. Stalin summarized a day of activities during his visit to Tirunelveli district. He laid the foundation stone for a new library named after Quaide-e-Millath, intended to address the educational needs of local residents, and announced several irrigation and combined drinking-water supply schemes for the area. He also announced that the historic Nellaiappar Temple's silver chariot ('Vellithear') procession would resume in January. The visit additionally included Christmas celebrations and the inauguration of the Porunai Museum, which Stalin described in a separate tweet as showcasing Tamil heritage. The tweet functions as a wrap-up of a multi-stop southern Tamil Nadu tour combining religious, cultural, educational and welfare-related announcements, though it does not specify budget figures for the irrigation or drinking-water schemes mentioned.