தமிழர் திருநாளுக்குத் தயாராவோம்! நமது பண்பாட்டைப் பறைசாற்றும் #சென்னை_சங்கமம் #நம்ம_ஊரு_நம்ம_திருவிழா கலைநிகழ்ச்சிகளை வரும் ஜனவரி 14-ஆம்...
M.K. Stalin announces that the state government's Chennai Sangamam cultural festival, celebrating Tamil culture ahead of the Tamil harvest festival, will begin on January 14. Events will run in Chennai and other districts from January 15 to 18 in the evenings, and he invites the public to participate.
M.K.Stalin@mkstalinOriginal post
தமிழர் திருநாளுக்குத் தயாராவோம்!
நமது பண்பாட்டைப் பறைசாற்றும் #சென்னை_சங்கமம் #நம்ம_ஊரு_நம்ம_திருவிழா கலைநிகழ்ச்சிகளை வரும் ஜனவரி 14-ஆம் நாள் தொடங்கி வைக்கிறேன்.
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ஜன.15 முதல் 18 வரை மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில், அனைவரும் கலந்துகொண்டு மகிழும் வகையில் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!

Ahead of the Tamil harvest festival, Tamil Nadu Chief Minister M.K. Stalin announced the schedule for the state government's Chennai Sangamam cultural festival, also referred to as 'Namma Ooru Namma Thiruvizha.' According to the tweet, the festival's cultural programs will be inaugurated on January 14, with events continuing in Chennai and other districts from January 15 to January 18, each evening from 6 PM to 9 PM. Stalin invited members of the public to plan their participation in the celebrations, which are presented as showcasing Tamil culture. The tweet functions as both a festival announcement and a promotion of the state government's cultural program, with no additional financial or logistical details provided.