📘 தீரர்கள் கோட்டம் தி.மு.க. 📗 திராவிட அரசியல் - திராவிட அரசு இயல் 📕 முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர் - ஆகிய மூன்று அறிவாயுதங்களை...
M.K. Stalin acknowledges journalist Thirumavalan for gifting him three books related to DMK's history, Dravidian politics and governance, and the Chief Minister's administration. He frames these as ideological resources to strengthen the party's ongoing political journey under the Dravidian Model.
M.K.Stalin@mkstalinOriginal post
📘 தீரர்கள் கோட்டம் தி.மு.க.
📗 திராவிட அரசியல் - திராவிட அரசு இயல்
📕 முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர்
- ஆகிய மூன்று அறிவாயுதங்களை நமக்குப் படைக்கலனாக வழங்கியிருக்கிறார் ஊடகவியலாளர் திரு. ப. திருமாவேலன்.
இவற்றைக் கொண்டு நமது கொள்கைகளுக்கும் - கருத்துகளுக்கும் - படைப்புகளுக்கும் வலுசேர்த்து, #DravidianModel-இன் வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!


M.K. Stalin publicly thanked journalist Thirumavalan for presenting him with three books: one on the DMK party's legacy as a 'fortress of the brave,' one on Dravidian politics and governance, and one describing the Chief Minister's approach to protecting the state through proper administration. Stalin described the books as ideological tools that would help strengthen the party's policies, ideas and creative output as it continues what he calls the 'victory journey' of the Dravidian Model. The tweet is a personal acknowledgment tied to party ideology promotion rather than a specific governance announcement, but it explicitly invokes the party's political narrative and governance record, situating it within the DMK's political messaging.