DMKSocial
Back to The Feed/Agriculture & Farmer Welfare
Agriculture & Farmer Welfare

உழவே தலை! உலகத்தவரின் பசிப்பிணி போக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு #NationalFarmersDay வாழ்த்துகள்! வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை...

On National Farmers' Day, M.K. Stalin greets farmers and lists his government's initiatives for the agricultural sector, including a separate budget for agriculture, an agri business festival, an agri expo, the Uzhavan mobile app, an integrated village agricultural development scheme, and free electricity connections. He also announces protests against the Union government over changes to the MGNREGA rural employment scheme.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

உழவே தலை! உலகத்தவரின் பசிப்பிணி போக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு #NationalFarmersDay வாழ்த்துகள்!

வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை, வேளாண் வணிகத் திருவிழா, வேளாண் கண்காட்சி, உழவன் செயலி, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், இலவச மின்சார இணைப்புகள் என உழவர்களுக்காக நமது #DravidianModel அரசின் முயற்சிகளால் வேளாண் உற்பத்தியில் தொடர்ந்து சாதனை புரிகிறது தமிழ்நாடு.

உழவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் போராடி, உழவர் நலனைப் பாதுகாக்கிறோம். #MGNREGA திட்டத்தைக் குலைத்து விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

உழவர் நலனைக் காக்கும் #DravidianModel-இன் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!

உழவே தலை! உலகத்தவரின் பசிப்பிணி போக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு #NationalFarmersDay வாழ்த்துகள்!  வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin marked National Farmers' Day by greeting the state's agricultural community and highlighting a range of initiatives undertaken by his Dravidian Model government. These include a dedicated budget statement for the agriculture department, an agricultural business festival, an agricultural expo, the Uzhavan mobile application for farmers, an integrated village-level agricultural development scheme named after former Chief Minister M. Karunanidhi ('Kalaignar'), and free electricity connections for farmers. Stalin credited these measures with helping Tamil Nadu achieve continued growth in agricultural production. The tweet also carries a political edge, announcing that protests would be held the following day against the Union BJP government's alleged dismantling of the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGA), which Stalin says harms agricultural labourers. The tweet combines a festival greeting with a recap of state achievements and a call to political action against central government policy.

18713 Views 92 Replies 648 Reposts
#political#dravidian-model#agriculture-farmer-welfare#mgnrega#national-farmers-day#uzhavan-app
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41