DMKSocial
Back to The Feed/Employment & Skill Development
Employment & Skill Development

#VBGRAMG-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா? #MGNREGA திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக்...

M.K. Stalin criticizes AIADMK leader Edappadi K. Palanisamy and the Union BJP government over changes to India's rural employment guarantee scheme, MGNREGA. He alleges the new replacement scheme (referred to as VBGRAMG) comes with excessive conditions and shifts 40% of the funding burden onto state governments, while offering no real guarantee of work.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#VBGRAMG-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா?

#MGNREGA திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி.

ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பா.ஜ.க. அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை தரப்போகிறதா?

உண்மையைச் சொன்னால், ஒருநாள் வேலைக்குக் கூட இனி ஒன்றிய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் கடமையைக் கைகழுவியுள்ளது.

மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே... என்ன ஆனது? உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே.

மாநில அரசின் மீது 40% நிதிச்சுமையை ஏற்றும் எதேச்சாதிகாரமும் கைவிடப்படவில்லையே?

டெல்லியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முட்டுகளையாவது தவிர்க்கலாம்.

வறுமையை ஒழித்து, மக்களின் மாண்பை உயர்த்திய UPA அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பா.ஜ.க. அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவூட்டுகிறேன்.

#VBGRAMG-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா?  #MGNREGA திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக்...#VBGRAMG-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா?  #MGNREGA திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக்...#VBGRAMG-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா?  #MGNREGA திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக்...#VBGRAMG-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா?  #MGNREGA திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin took aim at AIADMK leader Edappadi K. Palanisamy and the Union BJP government over alleged changes to the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGA). Stalin's tweet claims that a new scheme, referred to by the hashtag VBGRAMG, would offer 125 days of work but only under 1,008 conditions, effectively undermining the legal 100-day work guarantee that existed under MGNREGA. He further alleged that the Union government has shifted 40% of the scheme's financial burden onto state governments, calling this an unfair imposition. Stalin criticized Palanisamy for not opposing these changes and accused him of previously pressuring for retention of Mahatma Gandhi's name in the scheme without success. The tweet frames the issue within a broader critique of Centre-State financial relations, arguing that the Union government is failing to honor its funding responsibilities toward rural employment guarantees. No specific rupee figures beyond the stated percentages are provided in the tweet.

41265 Views 129 Replies 970 Reposts
#political#federalism#employment-skill-development#aiadmk#edappadi-palanisamy#mgnrega#vbgramg#gst
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41