#VictoriaPublicHall: சென்னையின் வரலாற்றுச் சின்னத்துக்குப் புத்துயிர்! நாடு போற்றும் நமது #DravidianModel-இன் ஆதிவிதையான #JusticeParty...
Stalin reopened Chennai's restored Victoria Public Hall, a historic venue linked to the founding of the Justice Party and other landmark events, and also laid the foundation stone for a new council hall for the Greater Chennai Corporation within the Ripon Building complex.
M.K.Stalin@mkstalinOriginal post
#VictoriaPublicHall: சென்னையின் வரலாற்றுச் சின்னத்துக்குப் புத்துயிர்!
நாடு போற்றும் நமது #DravidianModel-இன் ஆதிவிதையான #JusticeParty தொடக்கம், சென்னையில் முதல் திரைப்படத் திரையிடல், தேசியத் தலைவர்களின் உரைகள் ஒலித்தது என எத்தனையோ பெருமைகளைக் கொண்ட விக்டோரியா பொது அரங்கத்தைத் தொன்மை மாறாமல் புதுப்பித்துத் திறந்து வைத்துள்ளோம்!
சென்னை நகரின் பல நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்து நம் கண்முன் நிறுத்தும் கண்காட்சியும் சிந்தையைக் கவர்ந்தது!
மேலும், ரிப்பன் மாளிகை வளாகத்தில் கட்டப்படவுள்ள @ChennaiCorp-இன் புதிய மன்றக்கூடத்திற்கும் அடிக்கல் நாட்டினேன்.

Tamil Nadu Chief Minister M.K. Stalin reopened Victoria Public Hall in Chennai following its restoration, describing the venue as a historic landmark associated with the founding of the Justice Party, considered a precursor to the Dravidian movement, as well as the city's first film screening and speeches by national leaders. Stalin said the restoration preserved the hall's original architectural character while giving it a new lease of life, and noted that an exhibition reviving memories of Chennai's history was also displayed at the venue. Separately, at the same event, Stalin laid the foundation stone for a new council hall for the Greater Chennai Corporation, to be built within the historic Ripon Building complex. The tweet combines heritage restoration with a new civic infrastructure announcement for the city's municipal administration.