பொன்விழா காணும் போக்குவரத்துக் கழகம்; புத்தம் புதிய அரசுப் பேருந்துகள்! மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் எந்த நேரத்திலும் செல்லலாம் எனப்...
Marking the golden jubilee of Tamil Nadu's state transport corporation, Stalin launched 20 new Multi-Axle A/C buses, describing modernization of public bus services as a continuing effort of the state government.
M.K.Stalin@mkstalinOriginal post
பொன்விழா காணும் போக்குவரத்துக் கழகம்; புத்தம் புதிய அரசுப் பேருந்துகள்!
மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் எந்த நேரத்திலும் செல்லலாம் எனப் பயணிகளின் நம்பிக்கையைப் பெற்ற பொதுப் போக்குவரத்து அமைப்பு தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு.
தொடர்ந்து பேருந்துகளை நவீனப்படுத்தி, மேலும் வசதிகளை அளித்து வரும் நமது #DravidianModel அரசின் அடுத்த முயற்சியாக, 20 Multi-Axle A/C பேருந்துகளைத் தொடங்கி வைத்தேன். @sivasankar1ss

As Tamil Nadu's state transport corporation marks its golden jubilee, Chief Minister M.K. Stalin launched 20 new Multi-Axle air-conditioned buses, describing the public transport system's reliability, letting passengers travel to any part of the state at any time, as a special feature of Tamil Nadu. Stalin said the launch continues the government's ongoing effort to modernize its bus fleet and improve facilities for passengers under what he called the 'Dravidian Model' of governance. The tweet tags a transport department-linked handle, indicating departmental involvement in the rollout. No cost figures or specific routes for the new buses are mentioned in the tweet text.