#DravidianModel உருவாக்கிடும் வாய்ப்புகளால் வளர்ச்சிப் பாதையில் கள்ளக்குறிச்சி! புதிய ஆட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையங்கள்,...
At a government event in Kallakurichi, Stalin listed development achievements over four years, including a new collectorate office, bus stands, upgraded hospitals, a sports complex, and the SIPCOT industrial estate at Ulundurpet, alongside works and welfare assistance worth over Rs 1,000 crore.
M.K.Stalin@mkstalinOriginal post
#DravidianModel உருவாக்கிடும் வாய்ப்புகளால் வளர்ச்சிப் பாதையில் கள்ளக்குறிச்சி!
புதிய ஆட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையங்கள், தரமுயரும் மருத்துவமனைகள், விளையாட்டு வளாகம், உளுந்தூர்பேட்டையில் விறுவிறுவென எழுந்து வரும் #SIPCOT எனக் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தேவைகள் கடந்த நான்காண்டுகளில் அக்கறையோடு தீர்க்கப்பட்டு வருகின்றன.
ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டில் இன்றைய அரசு விழாவில் நான் திறந்து வைத்த பணிகளும், வழங்கிய நலத்திட்ட உதவிகளும், புதிய அறிவிப்புகளுமே அதற்குச் சான்று!
அடுத்த 5 ஆண்டுகளில் கள்ளக்குறிச்சி மேலும் காணவுள்ள முன்னேற்றம் என்பது #DravidianModel-இன் சமத்துவ வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்று உறுதியளிக்கிறேன்.




Tamil Nadu Chief Minister M.K. Stalin, at a government function in Kallakurichi district, said the district's needs had been addressed over the past four years through projects including a new collectorate office, new bus stands, upgraded hospitals, a sports complex, and the fast-developing SIPCOT industrial estate at Ulundurpet. He said works and welfare-scheme assistance worth over Rs 1,000 crore were inaugurated or distributed at the event. Stalin framed Kallakurichi's development as evidence of the 'equitable growth' promised under the DMK government's 'Dravidian Model' governance approach, and said the district would see further progress over the next five years. No individual project costs are broken down in the tweet beyond the aggregate Rs 1,000 crore figure.