DMKSocial
Back to The Feed/Agriculture & Farmer Welfare
Agriculture & Farmer Welfare

#TiruvannamalaiAgriExpo: உழவர்களையும் தொழில்நுட்பம் சென்றடைவதே உண்மையான வளர்ச்சி! மண்ணுக்கேற்ற பயிர்கள், துல்லியமான பாசன முறைகள், நவீன...

At the Tiruvannamalai Agri Expo, Stalin said reaching modern technology, suitable crop varieties, and precision irrigation methods to farmers is the true measure of development. He also announced that compensation had been provided for crop losses caused by recent untimely rains, alongside new announcements.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#TiruvannamalaiAgriExpo: உழவர்களையும் தொழில்நுட்பம் சென்றடைவதே உண்மையான வளர்ச்சி!

மண்ணுக்கேற்ற பயிர்கள், துல்லியமான பாசன முறைகள், நவீன தொழில்நுட்பக் கருவிகள் ஆகியவற்றை நமது உழவர் பெருமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான கண்காட்சிதான் இது! உழவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு, விளைச்சலிலும் வாழ்க்கைத்தரத்திலும் முன்னேற்றம் காண வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்.

அண்மையில் பருவம் தவறிப் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதை எடுத்துச் சொல்லி, புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டேன். #DravidianModel

#TiruvannamalaiAgriExpo: உழவர்களையும் தொழில்நுட்பம் சென்றடைவதே உண்மையான வளர்ச்சி!  மண்ணுக்கேற்ற பயிர்கள், துல்லியமான பாசன முறைகள், நவீன...
Editorial context

Speaking at the Tiruvannamalai Agriculture Expo, Tamil Nadu Chief Minister M.K. Stalin said that bringing technology, suitable crop varieties, precision irrigation methods, and modern equipment to farmers represents genuine development. He said the expo was intended to help farmers adopt such tools to improve yields and living standards. Stalin also referred to compensation already disbursed for crop damage caused by recent untimely, off-season rainfall, and said new announcements were being made on the occasion, though the tweet does not specify their content. The event forms part of the state government's continuing outreach to the farming community, combining an exhibition of agricultural technology with relief measures and policy announcements. No rupee figures or the number of affected farmers are mentioned in the tweet.

18865 Views 80 Replies 717 Reposts
#political#agriculture-farmer-welfare#tiruvannamalai-agri-expo#crop-loss-compensation#farmers
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41