DMKSocial
Back to The Feed/Welfare Schemes
Welfare Schemes

#திருவண்ணாமலை அரசு நிகழ்ச்சி இருவாரங்கள் முன்பு கழக இளைஞரணியின் எழுச்சிமிகு விழாவுக்கு வந்தேன். இம்முறை மக்கள் நலத் திட்டங்களை வழங்க...

At a government event in Tiruvannamalai, Stalin announced special measures for farmers and inaugurated government model school buildings and housing for Sri Lankan Tamils, describing them as part of the 'Dravidian Model 2.0' governance narrative ahead of the next election.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#திருவண்ணாமலை அரசு நிகழ்ச்சி

இருவாரங்கள் முன்பு கழக இளைஞரணியின் எழுச்சிமிகு விழாவுக்கு வந்தேன். இம்முறை மக்கள் நலத் திட்டங்களை வழங்க மீண்டும் வந்திருக்கிறேன்.

உழவர்கள் மனம் குளிரச் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, அரசு மாதிரிப் பள்ளிக் கட்டடங்கள், இலங்கைத் தமிழர்களுக்குக் குடியிருப்புகள் போன்றவற்றைத் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

எதிர்த்தரப்பினரும் பாராட்டும் ஏற்றமிகு சாதனைத் திட்டங்களின் வெற்றியால் உறுதியாகிவிட்டது #DravidianModel 2.0! ஏழாவது முறையும் கழக ஆட்சியே என அதனை உரக்கச் சொல்லிவிட்டது திருவண்ணாமலை!

#திருவண்ணாமலை அரசு நிகழ்ச்சி  இருவாரங்கள் முன்பு கழக இளைஞரணியின் எழுச்சிமிகு விழாவுக்கு வந்தேன். இம்முறை மக்கள் நலத் திட்டங்களை வழங்க...#திருவண்ணாமலை அரசு நிகழ்ச்சி  இருவாரங்கள் முன்பு கழக இளைஞரணியின் எழுச்சிமிகு விழாவுக்கு வந்தேன். இம்முறை மக்கள் நலத் திட்டங்களை வழங்க...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin attended a government function in Tiruvannamalai district, where he inaugurated new government model school buildings and housing units for Sri Lankan Tamils, alongside announcing special measures for farmers. Stalin noted this was his second visit to the district within two weeks, having earlier attended a DMK Youth Wing event, and said this visit was dedicated to delivering welfare schemes. He described the successful rollout of these projects as evidence of what he called 'Dravidian Model 2.0' governance, asserting that even opposition parties acknowledge these achievements. Stalin further claimed that Tiruvannamalai's response affirmed continued public support for a seventh consecutive DMK-led government. No specific budget figures or numbers of housing units are given in the tweet text.

15724 Views 63 Replies 670 Reposts
#political#dravidian-model#welfare-schemes#tiruvannamalai#model-school#sri-lankan-tamils-housing
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41