DMKSocial
Health

உங்களைத் தேடி, உங்கள் பகுதிகளுக்கே வந்து உங்களின் #நலம்_காக்கும்_ஸ்டாலின் முகாம்களின் மூலம் நேற்று வரை மட்டும் 13 லட்சம் பேர்...

Stalin reported that 13 lakh people have benefited so far from the 'Nalam Kaakum Stalin' health camps, which bring full-body health checkups and specialist consultations to people in their own localities. He said the camps have enabled early detection of illnesses and referral of patients to advanced treatment, including enrollment in the Chief Minister's Comprehensive Health Insurance Scheme.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

உங்களைத் தேடி, உங்கள் பகுதிகளுக்கே வந்து உங்களின் #நலம்_காக்கும்_ஸ்டாலின் முகாம்களின் மூலம் நேற்று வரை மட்டும் 13 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்!

#FullBodyHealthCheckUps, சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகள் போன்றவையால் தொடக்க நிலையிலேயே பல இலட்சம் மக்களின் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு, உரிய உயர்தரச் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டு அவர்களின் உயிர் காத்துள்ளோம்! முகாம்களிலேயே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து மக்களின் துயர் துடைத்துள்ளோம்.

நலம் பெற்றோரின் குடும்பத்தினர் கூறும் நன்றிகளோடு தொடர்கிறது #நலம்_காக்கும்_ஸ்டாலின்! @Subramanian_Ma

Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin announced that the government's 'Nalam Kaakum Stalin' (Stalin Protects Health) camps have benefited 13 lakh people as of the previous day. The camps, which travel to people's own localities, offer full-body health checkups and consultations with specialist doctors. According to Stalin, this outreach has enabled early detection of illnesses for lakhs of people, who were then referred for advanced treatment, in many cases saving lives. Patients identified at the camps are also enrolled on the spot in the Chief Minister's Comprehensive Health Insurance Scheme, which covers the cost of further medical treatment. Stalin said the initiative continues to receive gratitude from beneficiary families. The tweet tags Tamil Nadu Health Minister Ma. Subramanian, indicating the Health Department's role in running the camps. No cost figures for the initiative are mentioned in the tweet.

53533 Views 74 Replies 724 Reposts
#political#health#health-insurance#nalam-kaakum-stalin#health-camps#full-body-checkup
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41